ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படம் ‘மெண்டல் மனதில்’
இசையமைப்பாளரும் நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் ‘மெண்டல் மனதில்’ எனும் திரைப்படத்தின் முதல் பதாகை வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தனுஷ் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘மெண்டல் மனதில்’ …
ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படம் ‘மெண்டல் மனதில்’ Read More