“மற்றவர்களுடன் போட்டியாக நடிக்க வேண்டும் என நடிப்பதில்லை” – அர்விந்த்சாமி

2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ படம் கடந்த செப்-27ஆம் தேதி வெளியானது. இப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வில் அரவிதசாமி பேசியபோது,  “நான் பணியாற்றிய படங்களிலேயே மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்று. அதற்கு படக்குழுவினருக்கு …

“மற்றவர்களுடன் போட்டியாக நடிக்க வேண்டும் என நடிப்பதில்லை” – அர்விந்த்சாமி Read More

“மட்கா” திரைப்பட முன்னோட்டக் காணொளி வெளியீடு

கருணா குமார் இயக்கத்தில், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களின் சார்பில் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா மற்றும் ரஜனி தல்லூரி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.  மட்கா மன்னனாக உயரும் ஒரு சாதாரண மனிதனின் பயணத்தை விவரிக்கிறது. இந்த காணொளியில் …

“மட்கா” திரைப்பட முன்னோட்டக் காணொளி வெளியீடு Read More

அப்புக்குட்டி நடிக்கும் புதிய படம் “கலன்”

ராமலட்சுமி புரொடக்ஷன்  மற்றும் அனுசுயா ஃபிலிம் புரொடக்ஷன்  கம்பெனி இணைந்து தயாரிக்கும் “கலன்”  திரைப்படத்தின் முதல் பார்வை  வெளியாகி உள்ளது.  இப்படத்தின்  முக்கிய கதாபாத்திரத்தில் தீபா, அப்பு குட்டி , சம்பத் ராம், சேரன் ராஜ்,குருமூர்த்தி, மணிமாறன்,ராஜேஷ்,யாசர், பீட்டர் சரவணன்,வேலு, முகேஷ், மோகன்,பாலா,மற்றும் …

அப்புக்குட்டி நடிக்கும் புதிய படம் “கலன்” Read More

அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் புதிய படம் “ஒன்ஸ்மோர்”

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘ஒன்ஸ்மோர்’ என பெயரிடப்பட்டுள்ளது.,  அர்ஜுன் தாஸின் பிறந்தநாளை முன்னிட்டு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் படக்குழுவினர், டைட்டிலுக்கான டீசரையும் வெளியிட்டுள்ளனர். ஹேஷாம் அப்துல் வஹாப், …

அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் புதிய படம் “ஒன்ஸ்மோர்” Read More

ஸ்கிரீன் சீன் மீடியா சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் ‘ஜெயம் ரவி 34’

ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனத்தின் சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘ஜெ ஆர் 34’ என்று அழைக்கப்படும் ஜெயம் ரவியின் 34-வது படத்தை ‘டாடா’ வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்குகிறார். பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாக …

ஸ்கிரீன் சீன் மீடியா சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் ‘ஜெயம் ரவி 34’ Read More

சிலம்பரசன் டி.ஆர் வெளியிட்ட ‘ராக்கெட் டிரைவர்’ பட் முன்னோட்டம்

ஸ்டோரிஸ் பை தி ஷோர் சார்பில் அனிருத் வல்லப் தயாரிக்கும் ஃபேன்டஸி என்டர்டெயினர் திரைப்படமாக ‘ராக்கெட் டிரைவர்’ உருவாகிறது. இந்தப் படத்தின் முதல் பதாகை ஏற்கனவே வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், இந்தப் படத்தின் காணொளிக் காட்சியை …

சிலம்பரசன் டி.ஆர் வெளியிட்ட ‘ராக்கெட் டிரைவர்’ பட் முன்னோட்டம் Read More

‘ல் தகா சைஆ’ திரைப்படம்

“ஆசை காதல்” என்ற வார்த்தையை. இடது பக்கமாக படித்தால் வரும் சொல்லைத்தான் படத்தின் தலைப்பு “ல் தகா சை ஆ” . ராம் – ரம்யா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டுள்ள புதுமண ஜோடி. ராம் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். …

‘ல் தகா சைஆ’ திரைப்படம் Read More

வெற்றி நடிக்கும் ‘ஆலன்’ திரைப்படத்தின் இசை மற்றும் காணொளி வெளியீடு

3S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் ‘ஆலன்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட தயாரிப்பாளர் டி. சிவா பெற்றுக் கொண்டார். இயக்குநர் ஆர். சிவா …

வெற்றி நடிக்கும் ‘ஆலன்’ திரைப்படத்தின் இசை மற்றும் காணொளி வெளியீடு Read More

“அங்கம்மாள்” படம் மும்பை திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வமாக தேர்வு

பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித்துணி’ என்கின்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் “அங்கம்மாள்”. இப்படம்  மும்பை திரைப்பட விழாவில் தெற்காசிய பிரிவின் கீழ் திரையிட அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளது. பெருமாள் முருகன் எழுதிய சிறுகதைகளில் ஒன்று திரைப்படமாக மாறுவதும், அது …

“அங்கம்மாள்” படம் மும்பை திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வமாக தேர்வு Read More

சிறு காயங்களுடன் ஹம்சவிர்தன் உள்ளிட்டோர் தப்பினர்

‘புன்னகை தேசம்’, ‘ஜூனியர் சீனியர்’, ‘மந்திரன்’, ‘பிறகு’ உள்ளிட்ட திரைப்படங்களில் முதன்மை வேடங்களில் நடித்த ஹம்சவிர்தன் நாயகனாக நடிக்கும் புதிய படமான ‘மகேஸ்வரா’ முதல் கட்ட படப்பிடிப்பு  திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது. ரெட் டிராகன் எண்டர்டெயின்மென்ட் …

சிறு காயங்களுடன் ஹம்சவிர்தன் உள்ளிட்டோர் தப்பினர் Read More