எதிர்மறை எண்ணங்கள் உங்களை வீழ்த்த முயற்சித்துக் கொண்டே இருக்கும் – யுவன் சங்கர் ராஜா

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. மெலடி மற்றும் பிஜிஎம் கிங் என்று ரசிகர்களால் அறியப்படும் யுவன் இசைத்துறையில் தனக்கென ரசிகர் பட்டாளத்தையும், தனி பாதையையும் அமைத்துக் கொண்டுள்ளார். இவர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் தி …

எதிர்மறை எண்ணங்கள் உங்களை வீழ்த்த முயற்சித்துக் கொண்டே இருக்கும் – யுவன் சங்கர் ராஜா Read More

வெளியான மூன்றே வாரங்களில் ஓடிடி தளத்தில் முதலிடத்தில் இருக்கும் ‘வெப்பன்’ திரைப்படம்

மில்லியன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வெப்பன்’. சயின்ஸ் ஃபிக்‌ஷன்- சூப்பர் ஹியூமன் ஜானரில் உருவான இந்தப் படம் அமேசான் ஓடிடி தளத்தில் இந்த மாத தொடக்கத்தில் …

வெளியான மூன்றே வாரங்களில் ஓடிடி தளத்தில் முதலிடத்தில் இருக்கும் ‘வெப்பன்’ திரைப்படம் Read More

நடிகை எமி ஜாக்சன் திருமணத்திற்கு இயக்குநர் விஜய் வாழ்த்து

மதராசப்பட்டினம்’ படப்புகழ் நடிகி எமி ஜாக்சன் – ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் திருமணம் இத்தாலியில் இருக்கும் காஸெல்லோ டி ரோக்கோ நகரில் நடைபெற்றிருக்கிறது. இந்தத் திருமணத்தில் இயக்குநர் விஜய் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கிறார். இதுதொடர்பாக இயக்குநர் …

நடிகை எமி ஜாக்சன் திருமணத்திற்கு இயக்குநர் விஜய் வாழ்த்து Read More

தீபாவளிக்கு வெளிவருகிறது “FOUR சிக்னல்” திரைப்படம்

ஶ்ரீ லக்ஷ்மி சண்முகநாதம் ஃபிலிம்ஸ் மற்றும் கேசவ் புரொடக்ஷன்ஸ் பேனர்களில் R.S.மணிகண்டன் மற்றும் மகேஸ்வரன்கேசவன் இணைந்து தயாரிக்க மகேஸ்வரன்கேசவன் இயக்கத்தில் ‘விஜய் டிவி’ புகழ் கதையின் நாயகனாக அறிமுகம் ஆகும் ‘Four சிக்னல்’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.அறிமுக இயக்குநரான  மகேஸ்வரன்கேசவன், …

தீபாவளிக்கு வெளிவருகிறது “FOUR சிக்னல்” திரைப்படம் Read More

பிரஜின் நடிப்பில் அரசியல் அதிரடி படமாக உருவாகிறது ‘சேவகர்’

ஒரு மலையாளத் திரைப்படக் குழுவினர் தமிழில் உருவாக்கி இருக்கும் அரசியல் படம் ‘சேவகர்’ முழுக்க முழுக்க ஒரு மலையாளத் திரைப்படக் குழுவினர் தமிழின் மீது நம்பிக்கை வைத்து உருவாக்கி உள்ள திரைப்படம் தான் ‘சேவகர்’ இது ஓர் அரசியல் த்ரில்லராக உருவாகியுள்ளது. ‘சேவகர்’படத்தில் …

பிரஜின் நடிப்பில் அரசியல் அதிரடி படமாக உருவாகிறது ‘சேவகர்’ Read More

உலகளாவிய அளவில் ரூபாய் 100 கோடி வசூலை நோக்கி பயணமாகிறது “தங்கலான்” திரைப்படம்

சீயான் விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் எழுத்து-இயக்கத்தில், ஸ்டூடியோ க்ரீன் K.E. ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஆகஸ்ட் 15 அன்று வெளியான தங்கலான் திரைப்படம், வசூல் ரீதியில் வெற்றி அடைந்து, உலகளவில், ரூபாய் 100 கோடி வசூலை நோக்கி தற்போது நகர்ந்திருக்கிறது. தங்கலான் …

உலகளாவிய அளவில் ரூபாய் 100 கோடி வசூலை நோக்கி பயணமாகிறது “தங்கலான்” திரைப்படம் Read More

துபாயில் நடந்த பிரம்மாண்ட விழாவில் நடன பள்ளியை அறிமுகம் செய்த நடிகை இனியா

தமிழ் திரையுலகில் “வாகை சூடவா” திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை இனியா. நடிப்பு மட்டுமின்றி பலதுறைகளில் கவனம் செலுத்தி வரும் நடிகை இனியா புதிதாக நடன பள்ளி துவங்கியுள்ளார். ஆத்ரேயா டான்ஸ் ஸ்டூடியோ (AATREYA DANCE STUDIO) என்ற பெயரில் …

துபாயில் நடந்த பிரம்மாண்ட விழாவில் நடன பள்ளியை அறிமுகம் செய்த நடிகை இனியா Read More

38 நாட்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்த “2K லவ்ஸ்டோரி” படக்குழு

.சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில்,  சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக உருவாகும் திரைப்படமான,   “2K லவ்ஸ்டோரி ‘  படத்தின் முழுப்படப்பிடிப்பும், நிறைவடைந்தது. படக்குழுவினர் 38 நாட்களில் படப்பிடிப்பை முடித்து அசத்தியுள்ளனர். இயக்குநர் சுசீந்திரன் நீண்ட …

38 நாட்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்த “2K லவ்ஸ்டோரி” படக்குழு Read More

நடிகர் சங்க கட்டிட நிதிக்காக வெளிநாட்டில் கலை நிகழ்ச்சி ஆலோசனை

தென்னிந்திய நடிகர் சங்க கட்டடப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பணிகளுக்காக வெளிநாட்டில் கலை விழா ஒன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழா குறித்து ஏற்கனவே மூத்த நடிகர் ரஜினிகாந்திடம் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் மூத்த நடிகரும் நடிகர் சங்க …

நடிகர் சங்க கட்டிட நிதிக்காக வெளிநாட்டில் கலை நிகழ்ச்சி ஆலோசனை Read More

ரஞ்சித் நடித்துள்ள “இறுதி முயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றது.

வரம் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இறுதி முயற்சி திரைப்படத்தினை இயக்குனர் நடிகர் திரு ராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்கள் உதவியாளர் வெங்கட் ஜனா எழுதி இயக்கி உள்ளார். இறுதி முயற்சி திரைப்படம் இனிதே நிறைவு பெற்றதை கொண்டாட படக்குழுவினர் மனநலம் குன்றிய சிறுவர்கள் …

ரஞ்சித் நடித்துள்ள “இறுதி முயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றது. Read More