தமிழில் இருந்து மலையாளம் செல்லும் சிறுத்தை சிவா தம்பி பாலா.

தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, கலிங்கா, வீரம் , தம்பி, அண்ணாத்த  படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இவர் மலையாளத்தில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் மம்முட்டி, மோகன் லால், பிருத்திவிராஜ் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.  மலையாளத்தில் கதாநாயகனாகவும் …

தமிழில் இருந்து மலையாளம் செல்லும் சிறுத்தை சிவா தம்பி பாலா. Read More

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் “அமரன்”

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிக்க சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் அமரன் திரைப்படம் தீபாவளி அன்று (31 அக்டோபர் 2024) உலகமெங்கும் வெளியாகிறது. திரைப்படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் …

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் “அமரன்” Read More

இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கி இருக்கும் “வாழை” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

நவ்வி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி ஹாட் ஸ்டார்  வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட, புதுமுக குழந்தை நட்சத்திரங்களுடன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன், கர்ணன் ஜானகி ஆகியோர் முக்கிய …

இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கி இருக்கும் “வாழை” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு Read More

தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டமாக மறு வெளியீடாகும் ‘புதுப்பேட்டை’

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் தனுஷ் ரொம்பவே வித்தியாசமானவர். தென்னிந்தியா, பாலிவுட் எல்லாம் தாண்டி ஹாலிவுட் வரை தனது நடிப்பு எல்லையை விரிவுபடுத்தியவர். இன்னொரு பக்கம் நடிப்பையும் தாண்டி தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் மற்றும் இயக்குநர் என இன்னும் பல முகங்கள் …

தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டமாக மறு வெளியீடாகும் ‘புதுப்பேட்டை’ Read More

“ரெட் புளவர்” படத்தின் புதிய பதாகையை வெளியிட்ட விஜய் சேதுபதி

ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்கும் “ரெட் புளவர்”  திரைப்படம். கதையின் நாயகனாக விக்னேஷ் நடிக்கின்றார், எழுதி இயக்குகிறார் இயக்குனர் ”ஆண்ட்ரூ பாண்டியன்.  நடிகர் விஜய் சேதுபதி “ரெட் புளவர்” படத்தின் புதிய பரபரப்பான பதாகையை வெளியிட்டார்.  விக்னேஷ் நடித்த …

“ரெட் புளவர்” படத்தின் புதிய பதாகையை வெளியிட்ட விஜய் சேதுபதி Read More

வசந்த பவன் நடத்திய இரத்த தான முகாம்

இராயப்பேட்டை அரசு மருத்துவமனை, இரத்ததான வங்கியுடன் இணைந்து தொடர்ச்சியாக மூன்றாவது வருடம் இரத்த தானம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது சென்னை “நம்ம வீடு வசந்த பவன்”. வசந்த பவன் ஊழியர்களோடு நடக்கும் இந்த ரத்ததான முகாமில் கடந்த இரண்டு வருடங்கள் 50-60 …

வசந்த பவன் நடத்திய இரத்த தான முகாம் Read More

மிதுன் சக்ரவர்த்தி எழுதி, இயக்கி நடிக்கும் புதுமையான காதல் திரைப்படம்

திரைத்துறை மீது மிகுந்த ஆர்வம் கொண்ட திறமை வாய்ந்த புதுமுகமான மிதுன் சக்கரவர்த்தி புதுமையான கதைக்களம் கொண்ட காதல் திரைப்படம் ஒன்றை எழுதி இயக்குவதோடு முதன்மை வேடத்தில் நடிக்கிறார். வர்மா ஃபிலிம் ஃபேக்டரிஸ் பேனரில் இப்படத்தை இவரே தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் …

மிதுன் சக்ரவர்த்தி எழுதி, இயக்கி நடிக்கும் புதுமையான காதல் திரைப்படம் Read More

ஐஸ்மார்ட்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் ’ஐஸ்மார்ட்’ திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல், இதன் சீக்வல் ‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படத்தின் பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இரண்டாம் பாகத்திற்கு மணிஷர்மா இசையமைத்துள்ளார். தற்போது படத்தின் …

ஐஸ்மார்ட்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு Read More

“சதுர்” திரைப்பட முன்னோட்டக் காணொளி வெளியீடு

ராக்ஸ் நேசர் எண்டெர்டெய்மெண்ட்  சார்பில், தயாரிப்பாளர் ராம் மணிகண்டன் தயாரிப்பில், இயக்குனர் அகஸ்டின் பிரபு இயக்கத்தில், அமர் ரமேஷ், அஜித் விக்னேஷ் நடிப்பில் நான்கு விதமான காலகட்டத்தில் நடக்கும்,  வித்தியாசமான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள படம் “சதுர்”.  இப்படத்தின் அனைத்து பணிகளும் …

“சதுர்” திரைப்பட முன்னோட்டக் காணொளி வெளியீடு Read More

பார்க் ‘பட விழாவில் பாட்டு பாடி அசத்திய இயக்குநர் சிங்கம் புலி!

அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ. நடராஜ் தயாரிப்பில் ஈ.கே.முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பார்க்’ திரைப்படத்தின் இசை மட்டும்  காணொளி   வெளியீட்டு விழாவில் இயக்குநர் நடிகர் சிங்கம்புலி பாட்டுப்பாடி அசத்தினார். அவர் பேசும்போது, ”தனது முன் கதையை எல்லாம் …

பார்க் ‘பட விழாவில் பாட்டு பாடி அசத்திய இயக்குநர் சிங்கம் புலி! Read More