என்னுடைய உயிர் சினிமாதான் – நடிகை வரலட்சுமி

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பை கேலரிஸ்ட் நிக்கோலய் சச்தேவுக்கும் ஜூலை 10, 2024 அன்று தாய்லாந்தின் கிராபியில் உள்ள அழகிய கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. சென்னை திரும்பிய  மணமக்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். அப்போது நடிகை வரலட்சுமி சரத்குமார் …

என்னுடைய உயிர் சினிமாதான் – நடிகை வரலட்சுமி Read More

இரத்த தானம் செய்த நடிகர் சூர்யா

ரசிகர்களைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்ததானம் செய்ய உள்ளேன் என கடந்த ஆண்டு எடுத்துக்கொண்ட உறுதி மொழியினை நிறைவேற்றும் விதமாக, நடிகர் சூர்யா தானும்  இரத்த தானம் செய்துள்ளார். நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வடசென்னை தெற்கு மாவட்டம் சூர்யா …

இரத்த தானம் செய்த நடிகர் சூர்யா Read More

விஜய் ஆதிராஜ் இயக்கும் புதிய பொழுதுபோக்கு திரைப்படம் ‘நொடிக்கு நொடி’

*நாக்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அஷ்வின் குமார், ஷியாம், நரேன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் ‘நொடிக்கு நொடி’ ஆச்சரியங்களை தாங்கி வருகிறது* தொலைக்காட்சி நடிகராகவும் தொகுப்பாளராகவும் கொடி கட்டி பறந்த விஜய் ஆதிராஜ், ‘புத்தகம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் தனது முத்திரையை பதித்தார். …

விஜய் ஆதிராஜ் இயக்கும் புதிய பொழுதுபோக்கு திரைப்படம் ‘நொடிக்கு நொடி’ Read More

சிவராஜ்குமார் தமிழில் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஜாவா’

கன்னட நட்சத்திர நடிகர் சிவராஜ்குமாரும்  பல ஆண்டுகளாக, தமிழ் ரசிகர்களிடமிருந்து மிகுந்த அன்பையும் வரவேற்பையும் பெற்று வருகிறார். அவரது கன்னட திரைப்படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் ஒருசில காட்சிகள் மட்டுமே வந்திருந்தாலும் அவரது  …

சிவராஜ்குமார் தமிழில் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஜாவா’ Read More

நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ வெளியாகிறது.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில்,  நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் தயாராகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் ‘சிங்கப்பூர் சலூன்’, ‘ஜோஷ்வா இமைப் போல் காக்க’, ‘பி டி சார்’ என வரிசையாக வெற்றி படங்களை தயாரித்து …

நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ வெளியாகிறது. Read More

‘ஒய்ப்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது

ஒலிம்பியா மூவீஸின் தயாரிப்பாளர் எஸ் அம்பேத் குமார் உலகளவில் பார்வையாளர்களைக் கவர்ந்த ‘டாடா’ போன்ற பொழுதுபோக்கு மற்றும் வணிக ரீதியாக வெற்றிகரமான பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இப்போது ‘Wife’ என்ற படத்தை தயாரித்துள்ளது ஒலிம்பியா மூவிஸ். மிர்ச்சி விஜய் மற்றும் அஞ்சலி …

‘ஒய்ப்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது Read More

அமானுஷ்யத்தை அறிவியலாக்கும் பார்த்திபனின் “டீன்ஸ்” பட விமர்சனம்

ராதாகிருஷ்ண பார்த்திபன் தயாரித்து இயக்கி நடித்து வெளிவந்திருக்கும் படம் “டீன்ஸ்”. 13 சிறுவர்களை நடிக்க வைத்து அமானுஷ்யத்துக்குள்ளும் அறிவியலுக்குள்ளும் புகுந்து விளையாடியிருக்கிறார் பார்த்தீபன். மிகமிக குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படம் பார்வையாளர்களுக்கு மனநிறைவை தந்திருக்கிறது. பாடசாலையில் பயிலும் 13 சிறுவர் சிறுமிகள் …

அமானுஷ்யத்தை அறிவியலாக்கும் பார்த்திபனின் “டீன்ஸ்” பட விமர்சனம் Read More

இரட்டை வேடத்தில் நடிக்கும் ஹன்சிகா

Masala Pix  நிறுவனம் சார்பில் ஆர்.கண்ணண் தயாரித்து, இயக்க, ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் “காந்தாரி”  திரைப்படம் ஆகஸ்ட் மாதம்  வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். ஹன்சிகா மோத்வானி இப்படத்தில் முதன்முறையாக இந்து அறநிலையத்துறை அதிகாரி, நரிக்குறவப் பெண் என  இரட்டை வேடத்தில், …

இரட்டை வேடத்தில் நடிக்கும் ஹன்சிகா Read More

வெளிவருகிறது கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் சர்தார் 2

சர்தார் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, பி.எஸ்.மித்ரன்   இயக்கத்தில் பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில்  உருவாகும்  சர்தார் 2  படத்தின்  படப்பிடிப்பு,  ஜூலை 15  ஆம் தேதி முதல்   சென்னையில் துவங்கி  நடக்க உள்ளது. மிக பெரிய பொருட்ச்செலவில் தயாராகும் …

வெளிவருகிறது கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் சர்தார் 2 Read More

‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகிறது

இயக்குநர் வெங்கட் பிரபு தனது தனிப்பட்ட வாழ்விலும், சினிமா வட்டாரத்திலும் வலுவான நட்பு வட்டாரத்தைக் கொண்டுள்ளார். நட்பின் சாரத்தை வசீகரமாகவும், சுவாரஸ்யமாகவும் எடுத்துரைக்கும், ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படத்தை ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளியிடுகிறார். நட்பைப் பற்றி பேசும் …

‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகிறது Read More