“இவன் தந்திரன்” படத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பம்

‘ஜெயம் கொண்டான்’ படம் மூலம் தமிழ் திரைப்பபட உலகில் இயக்குநராக அறிமுகமானவர் மணிரத்னத்தின் உதவியாளர் ஆர்.கண்ணன். வெற்றி பெற்ற இவரது பல படங்களில் ‘இவன் தந்திரன்’ படமும் மாபெரும் வெற்றி பெற்ற படம். ஏழு வருடங்களுக்கு பின் இதன் இரண்டாம் பாகத்தை …

“இவன் தந்திரன்” படத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பம் Read More

‘ஜமா’ திரைப்படம் ஆகஸ்ட் 2ல் வெளியீடு

லர்ன் அன்ட் டீச் புரொடக்ஷன்ஸ், நிறுவனம் ‘ஜமா’ என்ற படத்தைத் தயாரித்துள்ளது. இது தனித்துவமான கதை மற்றும் பொழுதுபோக்கு விஷயங்களைக் கொண்டுள்ளது. பாரி இளவழகன் இயக்கியுள்ள இப்படத்தில் அம்மு அபிராமி, சேத்தன், பாரி இளவழகன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், ‘வடசென்னை’ புகழ் …

‘ஜமா’ திரைப்படம் ஆகஸ்ட் 2ல் வெளியீடு Read More

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

நட்சத்திர நடிகரான அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 4 ‘ எனும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 4’ என …

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் Read More

ஊழலை ஒழிக்க வேகமெடுக்கும் “இந்தியன் 2” விமர்சனம்

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சமுத்திரக்கனி, சித்தார்த், பிரியா பவானி சங்கர், தம்பி ராமைய்யா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, நெடுமுடி வேணு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “இந்தியன் 2”. முதல் பாகத்தில் தன் மகனை கொன்றுவிட்டு …

ஊழலை ஒழிக்க வேகமெடுக்கும் “இந்தியன் 2” விமர்சனம் Read More

நடிகை வரலட்சுமி சரத்குமார் – நிக்கோலாய் சச்தேவ் திருமணம் நடைபெற்றது

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பை கேலரிஸ்ட் நிக்கோலாய் சச்தேவுக்கும் ஜூலை 10, 2024 அன்று தாய்லாந்தின் கிராபியில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. காலை தென்னிந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது. அதைத் தொடர்ந்து, மாலையில் …

நடிகை வரலட்சுமி சரத்குமார் – நிக்கோலாய் சச்தேவ் திருமணம் நடைபெற்றது Read More

ராஜ் அய்யப்பா-டெல்னா டேவிஸ் நடிக்கும் ரோம்- காம் திரைப்படம் ‘லவ் இங்க்’

எம்ஆர் பிக்சர்ஸின் தயாரிப்பாளர் ஏ மகேந்திரன் ஆதிகேசவன் ‘லவ் இங்க்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக பயணத்தைத் தொடங்குகிறார். இது தற்கால உறவுகளைச் சுற்றி வரும் ரோம்-காம் திரைப்படம். இப்போதிருக்கும் தலைமுறை மத்தியில் ‘லவ் இங்க்’ என்ற சொல் மிகவும் பிரபலம். தங்களுக்கு …

ராஜ் அய்யப்பா-டெல்னா டேவிஸ் நடிக்கும் ரோம்- காம் திரைப்படம் ‘லவ் இங்க்’ Read More

இளைய தலைமுறையினருக்காக காமராஜ் திரைப்படம் மீண்டும் திரையிடப்படுகிறது.

ரமணா கம்யூனிகேஷன் சார்பாக தயாரிக்கப்பட்ட ‘காமராஜ்’ திரைப்படம் 2004ம் ஆண்டு தமிழகமெங்கும் திரையிடப்பட்டது. அப்போது அத்திரைப்படம், பத்திரிக்கை ஊடங்கள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொது மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வெற்றிப்படமானது. மேலும் அந்த வருடத்திற்கான தமிழக அரசின் சிறந்த படத்திற்கான சிறப்பு …

இளைய தலைமுறையினருக்காக காமராஜ் திரைப்படம் மீண்டும் திரையிடப்படுகிறது. Read More

டாக்டர் சிவராஜ் குமார் நடிக்கும் படம் ‘பைரவனா கோனே பாதா’

டாக்டர் சிவராஜ்குமாரின் சொந்த பட நிறுவனமான வைஷாக் ஜெ. ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் வைஷாக் ஜெ. கௌடா,  ‘பைரவனா கோனி பாதா’ படத்தை தயாரிக்கிறார். இதுவரை டாக்டர் சிவ ராஜ்குமார் நடித்த திரைப்படங்களிலேயே பெறும் பொருட்செலவில் இப்படம் தயாராகிறது. டாக்டர் …

டாக்டர் சிவராஜ் குமார் நடிக்கும் படம் ‘பைரவனா கோனே பாதா’ Read More

நடிகர் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளது

கோலிவுட்டில் இந்த ஆண்டு 2024ல் முதல் ஆறு மாதங்கள் வெளியான படங்கள் வணிகம் மற்றும் உள்ளடக்கம் சார்ந்து ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்தது. அதில், விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படத்தின் பெரும் வெற்றி வணிக வட்டாரங்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் …

நடிகர் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளது Read More

மனதை இலகுவாக்கும் திரைப்படம் “யோலோ”

எம்.ஆர்.மோசன் பிக்சர்ஸ் சார்பில் மகேஷ் செல்வராஜ்  தயாரிப்பில்,  எஸ்.சாம் இயக்கத்தில்,  புதுமுகம் தேவ் நாயகனாக மற்றும் தேவிகா நாயகியாக  நடிக்க, மனதை இலகுவாக்கும் காதல் நகைச்சுவையுடன் கலகலப்பான வணிக ரீதியாக  பொழுதுபோக்கு படமாக  உருவாகும் “யோலோ” திரைப்படத்தின் பூஜை, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் …

மனதை இலகுவாக்கும் திரைப்படம் “யோலோ” Read More