சுசீந்திரன் இயக்கும், “2K லவ்ஸ்டோரி” பூஜையுடன் துவங்கியது
சிட்டி லைட் பிக்சரஸ் தயாரிப்பில் தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தின் இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படைப்பாக, காதல் உணர்வாக உருவாகும் திரைப்படம் “2K லவ்ஸ்டோரி ‘. இப்படத்தின் படப்பிடிப்பு நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் …
சுசீந்திரன் இயக்கும், “2K லவ்ஸ்டோரி” பூஜையுடன் துவங்கியது Read More