‘லாரா’ படத்தின் தலைப்பு பதாகையை சத்யராஜ் வெளியிட்டார்
“லாரா” திரைப்படத்தை மணி மூர்த்தி இயக்கி உள்ளார். தொழிலதிபர் எம். கார்த்திகேசன் தனது எம். கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுஸ்ரீ, வெண்மதி, வர்ஷினி என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களில் …
‘லாரா’ படத்தின் தலைப்பு பதாகையை சத்யராஜ் வெளியிட்டார் Read More