தளராத பற்றுறுதி மற்றும் கட்டுப்பாட்டை சித்தரிக்கும் கட்டப்பாவின் ஆன்மாவை நேர்த்தியாக வெளிப்படுத்துவதே எனது நோக்கமாக இருந்தது” என்கிறார் பாகுபலி: க்ரௌன் ஆஃப் பிளட்” தொடருக்கான டப்பிங்கிற்கு தனது தயாரிப்பு குறித்து தமிழ் பின்னணி குரல் கலைஞர் மித்ரன்

இதுவரை கேள்விப்படாத, கண்டிராத மற்றும் நேரில் பார்த்திராத பல நிகழ்வுகளும், கதைகளும் பாகுபலியிலும் மற்றும் மகிழ்மதி உலகிலும் உள்ளன. டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் கிராஃபிக் இந்தியா நிறுவனம் ஆகியவை ஒருங்கிணைந்து இந்திய ரசிகர்களின் அபிமானமிக்க திரைப்பட ஃப்ராஞ்சைஸான ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்-ன் …

தளராத பற்றுறுதி மற்றும் கட்டுப்பாட்டை சித்தரிக்கும் கட்டப்பாவின் ஆன்மாவை நேர்த்தியாக வெளிப்படுத்துவதே எனது நோக்கமாக இருந்தது” என்கிறார் பாகுபலி: க்ரௌன் ஆஃப் பிளட்” தொடருக்கான டப்பிங்கிற்கு தனது தயாரிப்பு குறித்து தமிழ் பின்னணி குரல் கலைஞர் மித்ரன் Read More

‘மழை பிடிக்காத மனிதன்’ பாடல் ’தீரா மழை’ ஒரு மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது

விஜய் ஆண்டனியின் படமான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் முதல் பாடல் ‘தீரா மழை’யும் ரசிகர்களைக் கவர்ந்த ஒன்றாக உள்ளது. இந்தப் பாடல் வெளியான குறுகிய காலத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.  ‘தீரா மழை’ பாடலை இந்தி படங்களில் …

‘மழை பிடிக்காத மனிதன்’ பாடல் ’தீரா மழை’ ஒரு மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது Read More

‘ரேச்சல்’ பட முன்னோட்டக் காணொளியின் வெள்ளோட்டம் நடந்தேறியது

நடிகை ஹனி ரோஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ரேச்சல்’ பட முன்னோட்டக் காணொளியின் வெள்ளோட்ட நிகழ்வு  நடந்தது.  இயக்குநர் அப்ரிட் ஷைனின் இணை தயாரிப்பிலும் இணை எழுத்திலும் உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஆனந்தினி பாலா இயக்கியுள்ளார். ஹனி ரோஸின் உடற்கட்டு …

‘ரேச்சல்’ பட முன்னோட்டக் காணொளியின் வெள்ளோட்டம் நடந்தேறியது Read More

அனிருத் வல்லப் தயாரிக்கும் புதிய படம் “ராக்கெட் டிரைவர்”

ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத் வல்லப் தயாரிக்கும் புதிய படம் “ராக்கெட் டிரைவர்”. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீராம் அனந்த சங்கர் இயக்குகிறார். ஃபேண்டசி, டிராமா-காமெடி என்டர்டெயினர் கதையம்சம் கொண்ட படமாக “ராக்கெட் டிரைவர்” …

அனிருத் வல்லப் தயாரிக்கும் புதிய படம் “ராக்கெட் டிரைவர்” Read More

‘சௌகிதார்’ எனும் புதிய திரைப்படம் தயாராகிறது.

பிருத்வி அம்பர் மற்றும் ‘ரதாவரா’ படத்தின் இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா ஆகிய இருவரும் இணையும் புதிய திரைப்படத்திற்கு ‘சௌகிதார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் பிருத்வி அம்பர் ‘சௌகிதார்’ வேடத்தில் நடிக்கிறார். ‘சௌகிதார்’ எனும் படத்தின் தலைப்பை சிவப்பு வண்ண எழுத்துகளில் படக்குழுவினர் …

‘சௌகிதார்’ எனும் புதிய திரைப்படம் தயாராகிறது. Read More

ஆஹா வழங்கும் ‘வேற மாறி ஆபீஸ் – சீசன் 2’ துவங்கியது

தென்னிந்திய ஓடிடி உலகில், மக்களின் வாழ்வியலோடு கலந்த,  பிராந்திய மொழி படைப்புகளை சிறப்பாக வழங்குவதில், முன்னணி ஓடிடி தளமாக ஆஹா ஓடிடி தளம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் பல நல்ல படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும்,  ஆஹா தமிழ் ஓடிடி தளம், …

ஆஹா வழங்கும் ‘வேற மாறி ஆபீஸ் – சீசன் 2’ துவங்கியது Read More

‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படம் ஆகஸ்ட்டு 15ல் வெளியீடு

உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இருவரும் தங்களின்  வெற்றிப் படமான ’ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் சீக்குவல் ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்துடன் வருகிறார்கள். இந்தப் படம் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி …

‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படம் ஆகஸ்ட்டு 15ல் வெளியீடு Read More

ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேண்டும் – நடிகர் வரதராஜன் பழனிச்சாமி

அண்மையில் வெளியான ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’ திரைப்படம்  ஆட்டுக்குட்டிக்கும் குழந்தைகளுக்குமான அன்பைச் சொன்ன படம். இப்படம் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப்  பெற்று ஊடகங்களால் பாராட்டப்பட்டது.படத்தைப் பாராட்டியதைப் போலவே அந்தப் படத்தில் கதை மையம் கொள்ளும் *கசாப்புக்* *கடைக்காரர்* *ரஹீம்* *பாய்* …

ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேண்டும் – நடிகர் வரதராஜன் பழனிச்சாமி Read More

வெற்றி பெற்றது “கருடன்” திரைப்படம்

லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து, கடந்த மாதம் 31ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘கருடன்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்று மூன்றாவது வாரமாக …

வெற்றி பெற்றது “கருடன்” திரைப்படம் Read More

அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் படம் ‘பயமறியா பிரம்மை’

69 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட …

அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் படம் ‘பயமறியா பிரம்மை’ Read More