சித்தார்த் – ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் உருவாகும் படம் “மிஸ் யு”

7 மைல்ஸ் பெர் செகண்ட் புரொடக்சன்ஸ்  சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில் சித்தார்த் கதாநாயகனாகவும் ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாகவும் உருவாகி வரும் படம் ‘மிஸ் யூ’. கருணாகரன், பாலசரவணன், ‘லொள்ளு சபா மாறன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு ஜிப்ரான் …

சித்தார்த் – ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் உருவாகும் படம் “மிஸ் யு” Read More

SDGM  படத்தின் படப்பிடிப்பு ஜூன் 22 முதல் துவங்குகிறது

பாலிவுட் நட்சத்திர நடிகர் சன்னி தியோல், தன் அடுத்த படத்தைத் துவக்கியுள்ளார். 40 வருடங்களைக் கடந்து, 100 படங்களை நோக்கி முன்னெறி வரும் சன்னி தியோல் ஆக்சன் அதிரடி படங்கள் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்து வைத்துள்ளார். இவரது அடுத்த …

SDGM  படத்தின் படப்பிடிப்பு ஜூன் 22 முதல் துவங்குகிறது Read More

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தயாராகும் “முருகர்” திரைப்படம்

வலதுசாரி அரசியல்வாதியாகவும் திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் மற்றும் விநியோகஸ்தராகவும் பரபரப்பாக இயங்கி வந்த ஜெ எஸ் கே கோபி என்று அழைக்கப்படும் ஜெயம் எஸ் கே கோபி, இன்று ஒரு முழு நேர முருக பக்தர். தமிழ் கடவுளான ஆறுமுகனின் புகழை …

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தயாராகும் “முருகர்” திரைப்படம் Read More

ஆர். ஜே. பாலாஜி கூட்டணியில் தயாராகும் புதிய படம்

‘குட் நைட்’, ‘லவ்வர்’ என தமிழ் திரையுலகில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறது. பெயரிடப்படாத அந்தத் திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர …

ஆர். ஜே. பாலாஜி கூட்டணியில் தயாராகும் புதிய படம் Read More

என்னை ஏளனமாக நினைத்தவர்களுக்கு மகாராஜா படம் பதில் தந்திருப்பதாக கூறினார் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடித்த படம் மகாராஜா படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தின் வெற்றிக்கு உழைத்தவர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் விஜய் சேதுபதி போசும்போது, “இந்தக் கதை கேட்கும்போது பெரிய நம்பிக்கை இருந்தது. ஆனால், எப்படி சாத்தியமாகும் என்ற …

என்னை ஏளனமாக நினைத்தவர்களுக்கு மகாராஜா படம் பதில் தந்திருப்பதாக கூறினார் விஜய் சேதுபதி Read More

விவசாயிகளுக்கு உழவு வாகனம் வழங்கிய நடிகர்கள்

தமிழக நட்சத்திர நடிகர்களான ராகவா லாரன்ஸ்சும் எஸ்.ஏ.சூர்யாவும் இணைந்து லாரன்சின் ‘மாற்றம்’ அறக்கட்டளை மூலம் விவசாயிகளுக்கு உழவு வாகனம் வழங்கினார்கள். ராகவா லாரன்ஸ் பத்து ஊர்களுக்கு தனது குழுவுடன் நேரில் சென்று 10 ஏழை விவசாயிகளுக்கு தனது சொந்த செலவில் தலா …

விவசாயிகளுக்கு உழவு வாகனம் வழங்கிய நடிகர்கள் Read More

ஏ.ஆர்.ரஹ்மானுடன் பிரபு தேவாவை இணைத்த படம் ‘மூன் வாக்’

திரையுலகில் பல சாதனைகளை நிகழ்த்திய  ஏ.ஆர்.ரஹ்மானும், பிரபு தேவாவும் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ‘மூன் வாக்’ . இத்திரைப்படத்தை பிகைண்ட் உட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில், நடிகர்கள் பிரபு தேவா, யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், …

ஏ.ஆர்.ரஹ்மானுடன் பிரபு தேவாவை இணைத்த படம் ‘மூன் வாக்’ Read More

அன்பின் அடையாளம் “ரயில்” திரைப்படம்

வேடியப்பன் தயாரிப்பில் பாஸ்கர்சக்தி இயக்கத்தில் குங்குமராஜ், வைரமாலா, பர்வேஸ் மெஹ்ரூ ஆகியோரின் நடிப்பில் வெளிவரும் படம் “ரயில்’.  தேனி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் குங்குமராஜ் தனது மனைவி வைரமாலாவுடன் வாழ்கிறார். குங்குமராஜ் குடிகாரன். அவரது மனைவி வைரமாலா குடும்பப்பெண். இவர்கள் எதிர் …

அன்பின் அடையாளம் “ரயில்” திரைப்படம் Read More

தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் அமெரிக்காவில் கின்னஸ் சாதனை படைத்த தெருக்கூத்து நிகழ்ச்சி

இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரின் ஒருங்கிணைப்பில் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது. உலக அளவில் அதிக கலைஞர்களைக் கொண்டு நடைபெற்ற தெருக்கூத்து நிகழ்ச்சி என்ற கின்னஸ் சாதனையையும் படைத்தது. இந்த சாதனைக்கு …

தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் அமெரிக்காவில் கின்னஸ் சாதனை படைத்த தெருக்கூத்து நிகழ்ச்சி Read More

ஆகஸ்ட்டில் வெளிவரவிருந்த புஷ்பா 2 திரைப்படம் டிசம்பருக்கு தள்ளி வைப்பு

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘புஷ்பா 2: தி ரூல்’ படம் டிசம்பர்6, 2024 அன்று வெளியாகும் என புதிய வெளியீட்டு தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. இந்த புதிய வெளியீட்டுத் தேதியுடன் படத்தின் வெளியீடு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தள்ளிப் போனதற்கான …

ஆகஸ்ட்டில் வெளிவரவிருந்த புஷ்பா 2 திரைப்படம் டிசம்பருக்கு தள்ளி வைப்பு Read More