இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் உருவாகும் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’

மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகியோரது தயாரிப்பில் முன்னணி நடிகர்களுடன் புதுமுகங்கள் அறிமுகமாகும் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் துவங்கியது. ஐமேக் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்கை ஃபிரேம் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய இரு நிறுவனங்கள் சார்பில் …

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் உருவாகும் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’ Read More

15 கோடியில் வைஸாக் நகரை உருவாக்கிய மட்கா படக்குழு

மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், மற்றும் எஸ்.ஆர்.டி. என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும்  பான் இந்திய திரைப்படமான  “மட்கா” படத்திற்காக, ரூ.15 கோடி செலவில் பழமையான வைஸாக் நகரம் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.  நடிகர் வருண் தேஜ் நடிப்பில் பெரிதும் …

15 கோடியில் வைஸாக் நகரை உருவாக்கிய மட்கா படக்குழு Read More

ஆகாஷ் முரளி நடிக்கும் ‘நேசிப்பாயா’

அஜித்குமார், பவன் கல்யாண் மற்றும் பல முன்னணி நடிகர்களுக்கு வெற்றி படங்களை  உருவாக்கி ‘நட்சத்திர இயக்குநர் ’ என்ற அந்தஸ்தைப் பெற்றவர் இயக்குநர் விஷ்ணு வர்தன். அவர் தனது பாலிவுட் பயணத்தைத் ‘ஷெர்ஷா’ படத்தில் இருந்து தொடங்கினார். அது பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி …

ஆகாஷ் முரளி நடிக்கும் ‘நேசிப்பாயா’ Read More

கல்கி 2898 கி.பி க்ரோனிக்கிள்ஸ் காணொளி வெளியாகியுள்ளது

சமீபத்தில் வெளியான காணொளியை  தொடர்ந்து எட்டுதிக்கும் “கல்கி 2898 கிபி” படத்தின் பேச்சாகவே இருக்கிறது. மாய உலகைகாட்டும் இந்த  படைப்பின் வெளியீட்டை நோக்கி ரசிகர்கள், பெரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் இப்படத்திற்காக, மிகவும் தனித்துவமான விளம்பர உத்திகளை பயன்படுத்தி வருவது அனைவரது …

கல்கி 2898 கி.பி க்ரோனிக்கிள்ஸ் காணொளி வெளியாகியுள்ளது Read More

சோனி அகர்வால் நடிக்கும் புதிய பேய் படம் ஜுலை 5ல் வெளியீடு

ட்ரீம் ஹவுஸ்  நிறுவனம் சார்பில், ஹாருன் தயாரித்து, எழுதி,  இயக்க, சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், மாறுபட்ட மிரட்டலான பேய் படமாக  உருவாகியுள்ள 7ஜி திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்டக் காணொளி சமீபத்தில் …

சோனி அகர்வால் நடிக்கும் புதிய பேய் படம் ஜுலை 5ல் வெளியீடு Read More

பிரபுதேவா நடிக்கும் ‘பேட்ட ராப்’ படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீடு

நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக  நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’  திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி காட்சி வெள்ளோட்டம் விடப்பட்டது. இதனை  விஜய் சேதுபதி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். எஸ் ஜே சினு …

பிரபுதேவா நடிக்கும் ‘பேட்ட ராப்’ படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீடு Read More

புலமைபித்தனின் பேரன் திலீபன் புகழேந்தி நடிக்கும் புதிய படங்கள்

மக்கள் மனதில் மறையாத பல பாடல்களை வழங்கிய புலவர் புலமைப்பித்தனின் பேரன் திலீபன் புகழேந்தி.  இவர் பள்ளிக்கூடம் போகாமலே, எவன் என்கிற  இரு படங்களிலும் கதாநாயகனாக நடித்தவர் .  இப்படங்கள் திரைக்கு வந்து வெற்றி பெற்றன .சாகாவரம் என்கிற படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்து …

புலமைபித்தனின் பேரன் திலீபன் புகழேந்தி நடிக்கும் புதிய படங்கள் Read More

வலுவான கதையுடன் ஜுலை 5ல் வெளிவருகிறது “எமகாதகன்”

இத்திரைப் படத்தை  உத்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் செ.ஹரி உத்ரா வெளியிடுகிறார். கிஷன் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள  *எமகாதகன்* திரைப்படம்  மண் மற்றும் மரபு சார்ந்த விஷயங்களின் பின்னணியில் ஒரு வலுவான கதைக் களத்தை கொண்டு உருவாகி இருக்கிறது  பிரைம் ரீல்ஸ் பிக்சர்ஸ் சார்பாக …

வலுவான கதையுடன் ஜுலை 5ல் வெளிவருகிறது “எமகாதகன்” Read More

காது கேளாதவர் கதாநாயகனாக நடித்துள்ள படம் “சூரியனும் சந்திரனும்”

டி.டி.சினிமா ஸ்டுடியோ சார்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் காது கேளாத இளைஞர் ஶ்ரீ ஹரி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் அப்புக்குட்டி, விக்ரம் சுந்தர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். ரிதி உமையாள் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சந்தான பாரதி, செந்தில் நாதன், …

காது கேளாதவர் கதாநாயகனாக நடித்துள்ள படம் “சூரியனும் சந்திரனும்” Read More

நிறை குறையோடு எரியும் “லாந்தர்”.

ஶ்ரீ விஷ்ணு தயாரிப்பில் சஜி சலீம் இயக்கத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ், மீனா புஷ்பராஜ், மதன் அர்ஜுனன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “லாந்தர்”. விதார்த் மனிதாபிமானமிக்க போலீஸ் அதிகாரி. அவரின் பகுதியில் முகமூடி …

நிறை குறையோடு எரியும் “லாந்தர்”. Read More