நடிகர் மன்சூர் அலிகானின் மகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்

நடிகர் மன்சூர் அலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் ‘கடமான்பாறை’. அவரது மகன் அலிகான் துக்ளக் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அனுராகவி, ஜெனி என  அவருக்கு இரண்டு   நாயகிகள் நடித்துள்ளனர். காதல் …

நடிகர் மன்சூர் அலிகானின் மகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார் Read More

சமூகத்தின் ஏற்றத்தாழ்வை உரக்கப்பேசும்  சீரன் திரைப்படம்  விரைவில் வெளியாகிறது

ஜேம்ஸ் கார்த்திக், எம். நியாஸ் தயாரிப்பில்,  துரை கே.முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “சீரன்”. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனுக்கான சம உரிமைகளை உரக்கப்பேசும் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் விரைவில் திரைக்கு வரவுள்ளது. தன் …

சமூகத்தின் ஏற்றத்தாழ்வை உரக்கப்பேசும்  சீரன் திரைப்படம்  விரைவில் வெளியாகிறது Read More

நகைச்சுவை நடிகர் விஜய் கணேஷ் மகன் திருமணம்

நகைச்சுவை நடிகர் விஜய் கணேஷ் மகன் வி.வீரபாண்டி (எ) விஜயகுமார், மணமகள் காவியா ஆகியோர் திருமண வரவேற்பு  நடைபெற்றது!திருமண வரவேற்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், டி.கே.எம்.சின்னையா, எஸ்.பி.வேலுமணி, அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசைன், விருகை பகுதி செயலாளர் ஏ.எம்.காமராஜ் ஆகியோர் கலந்துக் …

நகைச்சுவை நடிகர் விஜய் கணேஷ் மகன் திருமணம் Read More

அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் பதாகை வெளியானது

தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் பதாகை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘மங்காத்தா’ படத்தில் இணைந்து நடித்து ரசிகர்களுக்குப் பிடித்த கூட்டணியாக மாறிய நடிகர்கள் அஜித்குமார் – …

அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் பதாகை வெளியானது Read More

”பவர் ஆப் டேலண்ட் என்றால் தளபதி விஜய் தான்” – நடிகை கோமல் சர்மா

வெங்கட் பிரபு இயக்கத்தில் “கோட்” திரைப்படத்தில் விஜய்யுடன் நடித்து வரும் நடிகை கோமல் சர்மா ,  விஜய் குறித்து கூறும்போது “‘கோட்’ படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் நிறைய இருக்கிறது. அவர் மட்டுமல்ல பிரபுதேவா, பிரசாந்த், மோகன் என …

”பவர் ஆப் டேலண்ட் என்றால் தளபதி விஜய் தான்” – நடிகை கோமல் சர்மா Read More

கள்ளச்சாராய பேரழிவை சித்தரிக்கும் படம் “பிறந்தநாள் வாழ்த்துகள்”

தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி நடிப்பில் ராஜு சந்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள “பிறந்தநாள் வாழ்த்துகள்” படத்தின் முன்னோட்டக் காணொளிக் காட்சி வெளியாகியுள்ளது.  ரஜு சந்ரா இயக்கிய முதல் தமிழ் படமாகும். மலையாளியான ஐஸ்வர்யா அனில் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்தப் …

கள்ளச்சாராய பேரழிவை சித்தரிக்கும் படம் “பிறந்தநாள் வாழ்த்துகள்” Read More

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ ஜுலையில் வெளியீடு

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. ஜூலை மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் முன்னோட்டக் காணொளிக் காட்சி வெளியிடப்பட்டது. …

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ ஜுலையில் வெளியீடு Read More

‘நேசிப்பாயா’ படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீடு

எக்ஸ்.பி. ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் ‘நேசிப்பாயா’ படத்தின் முன்னோட்டக் காட்சி காணொளி காட்சி வெள்ளோட்டம் விடப்பட்டது.  இந்நிகழ்வில் மறந்த நடிகர் முரளியின் இளைய மகனும் …

‘நேசிப்பாயா’ படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீடு Read More

பிரசாந்தின் ‘அந்தகன்’ ஆகஸ்ட் மாதம் வெளியீடு

பிரசாந்த் நடித்துள்ள ‘அந்தகன்’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும் எந்த தேதி என்பது குறித்து தெரிவிக்கவில்லை. இந்தியில் பெரும் வரவேற்பு பெற்ற ‘அந்தாதூன்’ படத்தை தமிழில் மறுபதிப்பு செய்துள்ளார் பிரசாந்தின் தந்தை தியாகராஜன். படத்தை அவரது …

பிரசாந்தின் ‘அந்தகன்’ ஆகஸ்ட் மாதம் வெளியீடு Read More

*’கொட்டேஷன் கேங்’ படத்தின் காணொளி காட்சி வெள்ளோட்டம்

ஃபிலிம்னாட்டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், இயக்குநர் விவேக்குமார் கண்ணன் இயக்கத்தில், நடிகர்கள் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், ப்ரியாமணி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கொட்டேஷன் கேங்’. அடுத்த மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் காணொளி காட்சி வெள்ளோட்டம் விடப்பட்டது.  இந்நிகழ்வில்  நடிகை …

*’கொட்டேஷன் கேங்’ படத்தின் காணொளி காட்சி வெள்ளோட்டம் Read More