ராகவா லாரன்ஸ்சுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு உதவிய பாலா
மக்கள் பணிகளில் தொடர்ந்து ஈடுப்பட்டு வரும் ராகவா லாரன்ஸ் மற்றும் கே.பி.ஒய். பாலா இருவரும் இணைந்துதிருவண்ணாமலை மாவட்ட இரும்பேடு அரசினர் மேனிலைப்பள்ளி மாணவர்களுக்காக, 15 லட்சம் செலவில்கழிப்பறை வசதி அமைக்க உதவியுள்ளனர். மக்கள் பணிகளிலும் சமுதாயப் பணிகளிலும் பல உதவிகளை, பலகாலமாக …
ராகவா லாரன்ஸ்சுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு உதவிய பாலா Read More