‘ஆண்களும் கூட கண்ணீர் விடும் படமாக ‘சாமானியன்’ இருக்கும்” – ராமராஜன்
எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி. மதியழகன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாமானியன்’. கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப்பிறகு ராமராஜன் இப்படத்தின் மூலம்கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார். இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய ராமராஜன் ‘“உலகில் பிறந்த ஒவ்வொருவரும் இதை கடக்காமல் …
‘ஆண்களும் கூட கண்ணீர் விடும் படமாக ‘சாமானியன்’ இருக்கும்” – ராமராஜன் Read More