சோனி லிவ் தமிழ் உடன் இணையும் சமந்தா
சோனி லிவ் தமிழ் மற்றும் சமந்தா ஆகிய இரு பெரும் ஆளுமைகள் தற்போது கைகோர்த்துள்ளனர். ரசிகர்களை ஆச்சரியப்படுத்தவும், மகிழ்விக்கவும், அடுத்தடுத்த எதிர்பார்ப்புகளைத் தூண்டவும் கூடிய ஒரு பிரம்மாண்டமான கூட்டணியின் தொடக்கமாக இது அமைந்துள்ளது. இந்தியாவின் மிக முக்கியமான, கொண்டாடப்படும் நடிகையாகவும், வெற்றிகரமான …
சோனி லிவ் தமிழ் உடன் இணையும் சமந்தா Read More