ஷாம் நடிக்கும் ‘அஸ்திரம்’ படத்தின் பதாகை வெளியானது
பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் , நடிகர் ஷாம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘அஸ்திரம்‘ எனப் பெயரிட்டுள்ளனர். அரவிந்த் ராஜகோபால் இயக்குகிறார். கதாநாயகியாக நிரஞ்சனி நடிக்க, முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் உள்ளிட்ட பலர் …
ஷாம் நடிக்கும் ‘அஸ்திரம்’ படத்தின் பதாகை வெளியானது Read More