எல்.ஐ.சி. தலைப்பு என்னுடையது விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடுப்பேன் – இயக்குனர் எஸ்.எஸ்.குமரன்

திரு விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு எல்.ஐ.சி. என்று பெயரிட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியும்மன உளைச்சலும் அடைந்தேன். காரணம் எல்.ஐ.சி.என்கிற பெயரை 2015 ம் ஆண்டே என் தயாரிப்புநிறுவனமான சுமா பிக்சர்சின் வாயிலாக பதிவு செய்து வைத்திருக்கிறேன். இதை அறிந்த திரு …

எல்.ஐ.சி. தலைப்பு என்னுடையது விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடுப்பேன் – இயக்குனர் எஸ்.எஸ்.குமரன் Read More

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் “எல் ஐ சி

புதுவிதமான காதல் கதையாக உருவாகும் இப்படத்தின் பூஜையில், இயக்குநர் விக்னேஷ் சிவன்,  அனிருத், பிரதீப் ரங்கநாதன், நாயகி கிரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, தயாரிப்பாளர் லலித்குமார், இணைத் தயாரிப்பாளர் எல்.கே.விஷ்ணு குமார் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இப்படத்தில் பிரதீப் …

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் “எல் ஐ சி Read More

டிசம்பர் 29 ஆம் தேதி வெளியாக உள்ள ‘வட்டார வழக்கு’ திரைப்படம்

மதுரா டாக்கீஸ் மற்றும் ஆஞ்சநேயா ப்ரோடுக்ஷன்ஸ் கே.கந்தசாமி மற்றும் கே.கணேசன் வழங்கும் இயக்குனர்கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கத்தில் சந்தோஷ்  நம்பிராஜன் மற்றும் ரவீனா ரவி நடித்து  வரும் டிசம்பர் 29 ஆம் தேதி வெளியாக உள்ள ‘வட்டார வழக்கு‘ திரைப்படம் இத்தகைய கதையம்சம் …

டிசம்பர் 29 ஆம் தேதி வெளியாக உள்ள ‘வட்டார வழக்கு’ திரைப்படம் Read More

பெண்களின் வாழ்க்கை போராட்டங்களை அலசிய படம் ‘கண்ணகி’

கண்ணகி’ ஒரு சமூக கதை, இதில் அம்மு அபிராமி, வித்யா பிரதீப், கீர்த்தி பாண்டியன் மற்றும் ஷாலின் ஜோயாஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யஷ்வந்த் கிஷோர் இயக்கிய இப்படம் பலரின் பாராட்டுக்களை பெறும். சமூகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நான்கு பெண்களின் …

பெண்களின் வாழ்க்கை போராட்டங்களை அலசிய படம் ‘கண்ணகி’ Read More

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் முதல் தமிழ் திரைப்படம் ‘கொட்டுக்காளி’

வருகிற 2024 ஆம் வருடம் தமிழ் திரையுலகிற்கு நிச்சயம் மறக்க முடியாத ஆண்டாக இருக்கும். இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ், தான் இயக்கிய ‘கொட்டுக்காளி‘ திரைப்படத்தை சர்வதேச பார்வையாளர்களிடம் கொண்டு செல்கிறார். பெர்லினில் பிப்ரவரி, 2024ல் நடைபெற இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில்திரையிடப்பட ‘கொட்டுக்காளி’ …

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் முதல் தமிழ் திரைப்படம் ‘கொட்டுக்காளி’ Read More

பெரிய நடிகர்கள் உதவி செய்தால் மட்டுமே விளம்பரப்படுத்துகிறார்கள்” ஆரி ஆதங்கம்

நேனி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூட் நம்பர் 17’.  அபிலாஷ் ஜி.தேவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சு பாண்டியா நடித்துள்ளார். இப்படத்தின் அறிமுக நிகழ்வில்  நடிகர் ஆரி  பேசும்போது, …

பெரிய நடிகர்கள் உதவி செய்தால் மட்டுமே விளம்பரப்படுத்துகிறார்கள்” ஆரி ஆதங்கம் Read More

ஆலன் பட பதாகையை விஜய் சேதுபதி வெளியிட்டார்

3S பிக்சர்ஸ் சார்பில் சிவா  தயாரித்து இயக்க, வெற்றி நாயகனாக நடித்துள்ள  திரைப்படம் ஆலன். இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் இப்படத்தின் முதல் பதாகையை விஜய் சேதுபதி வெளியிட்டார். ஆலன் என்பதன் பொருள் படைபாளி. வெற்றி இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்த தபேயாமதுரா …

ஆலன் பட பதாகையை விஜய் சேதுபதி வெளியிட்டார் Read More

மீண்டும் இணைந்த ‘ஈரம்’ கூட்டணி

7ஜி ஃபிலிம்ஸ் சிவா தயாரிக்க,  இயக்குனர் அறிவழகனின் ‘ஆல்பா ஃப்ரேம்ஸ்‘  சார்பில் இணைந்து தயாரிக்கும் பேய் படம் ‘சப்தம்.’  அறிவழகன் ஈரம் படத்திற்கு அடுத்து இயக்கி இருக்கும் பேய் படம் இது. இதில் இயக்குனர் அறிவழகன்,  நடிகர் ஆதி, இசையமைப்பாளர் தமன் ஆகியோர் மீண்டும் …

மீண்டும் இணைந்த ‘ஈரம்’ கூட்டணி Read More

வெற்றிப்படத்திற்கான அனைத்து அம்சங்களும் உள்ள படம்: ‘ பாய் ‘ – கே .ராஜன்

மதங்கள் தாண்டிய மனிதநேயத்தை வலியுறுத்தி ‘பாய் ‘ திரைப்படம் உருவாகியுள்ளது.இந்தப் படத்தின் பிரதானநாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷா . வில்லனாக  தீரஜ் கெர் நடித்துள்ளார். இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார். கே ஆர் …

வெற்றிப்படத்திற்கான அனைத்து அம்சங்களும் உள்ள படம்: ‘ பாய் ‘ – கே .ராஜன் Read More

ஆர்ஜே.விஜய்-அஞ்சலி நாயர் நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர்:8’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

ஒலிம்பியா மூவீஸ் தயாரிப்பாளர் எஸ். அம்பேத் குமார் தேர்ந்தெடுத்து தயாரித்து வரும் படங்கள் தனித்துவமான கதைக்களங்களைக் கொண்டதோடு, குடும்பப் பார்வையாளர்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்தஆண்டு, வெற்றி திரைப்படமான  ‘டாடா’  உள்ளிட்ட அற்புதமான பல திரைப்படங்களைகொடுத்துள்ளார். நல்ல கதைகளுக்கு பார்வையாளர்கள் கொடுத்து வரும் …

ஆர்ஜே.விஜய்-அஞ்சலி நாயர் நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர்:8’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது Read More