அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் புளூ ஸ்டார் படத்தின் பாடல் வெளியானது .

நடிகர் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் திருமணம் நடைபெற்றது .  இருவரும் இணைந்து நடித்துள்ள “புளூ ஸ்டார் ” படத்தில் முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். லெமன் லீப் கிரியேசன்ஸ், மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், …

அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் புளூ ஸ்டார் படத்தின் பாடல் வெளியானது . Read More

சுசி கணேசனின் “தில் ஹை கிரே”, இந்தியாவின் முதல் காணொலி கவனத்தை ஈர்த்தது .

2023 ஆம் ஆண்டு டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் டி.ஐ.எப்.எப்.– க்கு தயாராகி வருகிறது, இயக்குனர் சுசி கணேசனின் “ தில் ஹே கிரே” . வினீத் குமார் சிங், அக்‌ஷய் ஓபராய் மற்றும் ஊர்வசி ரவுத்தேலா உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் இந்த …

சுசி கணேசனின் “தில் ஹை கிரே”, இந்தியாவின் முதல் காணொலி கவனத்தை ஈர்த்தது . Read More

மேனகா சஞ்சை காந்தியின் பாராட்டுகளைப் பெற்ற “ஷாட் பூட் த்ரீ” திரைப்படம்.

யுனிவர்ஸ் க்ரியேஷன்ஸ் சார்பாக அருணாச்சலம் வைத்யநாதன் தயாரித்து இயக்கி, வெங்கட்பிரபு, ஸ்னேகா, யோகிபாபு உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் குழந்தைகளுக்கான திரைப்படம் “ஷாட் பூட் த்ரீ”.  இத்திரைபடத்தின் சிறப்புக்காட்சிகள் சில முக்கிய பிரமுகர்களுக்கு திரையிடப்பட்டு அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகின்றது. கடந்தவாரம் விலங்குகள் நல …

மேனகா சஞ்சை காந்தியின் பாராட்டுகளைப் பெற்ற “ஷாட் பூட் த்ரீ” திரைப்படம். Read More

மன்சூர் அலிகான் எழுதி, இசையமைக்கும் பக்தி பாடல்

நடிகர் மன்சூர் அலிகான் பக்தி பரவசத்துடன் தானே அம்மன் பாடலை எழுதி, அதற்கு தானே இசையமைத்துள்ளார். ஜெயக்குமார்.ஜே  இயக்கத்தில், மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடித்து, தயாரித்துள்ள படம் ‘சரக்கு‘. இந்தப்படத்தில் தான் மன்சூர் அலிகானின் பக்தி பாடல் ஒன்று இடம்பெறுகிறது! மற்ற பாடல்களை …

மன்சூர் அலிகான் எழுதி, இசையமைக்கும் பக்தி பாடல் Read More

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் முன்னோட்டக் காட்சியை வெளியிட்ட நட்சத்திரங்கள்

ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் பான்–இந்தியா திரைப்படமான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்‘ முன்னோட்டத்தை இந்தியா அளவிலான முன்னணிநட்சத்திரங்கள் வெளியிட்டனர். ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா முதல் முறையாக இணைந்து நடிக்கும் இப்படத்தின் முன்னோட்டத்தை தமிழில் தனுஷும், தெலுங்கில் மகேஷ் …

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் முன்னோட்டக் காட்சியை வெளியிட்ட நட்சத்திரங்கள் Read More

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘ரத்தம்’ திரைப்படம் அக்டோபர் 6ல் வெளியாகிறது

தனது தனித்துவமான கதைத் தேர்வினால், வசூல் நாயகனாக மாறியுள்ள நடிகர் விஜய் ஆண்டனியின் அடுத்தத் திரைப்படமாக ‘ரத்தம்‘ வெளியாக உள்ளது. இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ்தயாரிப்பில் சி.எஸ். அமுதன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கும் இந்தத் திரைப்படம் செப்டம்பர் …

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘ரத்தம்’ திரைப்படம் அக்டோபர் 6ல் வெளியாகிறது Read More

“மூன்றாம் கண்” திரைப்படத்தின் பதாகை வெளியீடு

கே.சசிகுமார், தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர்சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் ஆகியோரின் நடிப்பில், குற்றப்பின்னணி அதிரடி படமாக உருவாகும் திரைப்படம்  “மூன்றாம் கண்”.  இப்படத்தின் இறுதிக்கட்டபடப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் பதாகை வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பதாகையை …

“மூன்றாம் கண்” திரைப்படத்தின் பதாகை வெளியீடு Read More

வெற்றிமாறனுடன் மீண்டும் இணையும் சூரி

செந்தில்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய பெயரிடப்படாத திரைப்படத்தில்  கதையின் நாயகனாக நடிகர்சூரி நடிக்கிறார். இவருடன் முதன்மையான கதாபாத்திரத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன்நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக நடிகைகள் ரேவதி சர்மா மற்றும் ஷிவதா நாயர் நடிக்கிறார்கள். மேலும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், …

வெற்றிமாறனுடன் மீண்டும் இணையும் சூரி Read More

டெவில்’ படத்தில் சம்யுக்தா நடிக்கும் நிஷாதா கதாபாத்திரத்தின் பதாகை வெளியீடு

நடிகர் நந்தமுரி கல்யாண் ராம்  தனித்துவமான திரைக்கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தைப்பெற்றுள்ளார். தற்போது அவர் மற்றுமொரு  சுவாரஸ்யமான திரைக்கதையுடன்  ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார். கதாநாயகனின் மூர்க்கத்தனத்தைக் குறிக்கும் வகையில் இப்படத்திற்கு …

டெவில்’ படத்தில் சம்யுக்தா நடிக்கும் நிஷாதா கதாபாத்திரத்தின் பதாகை வெளியீடு Read More

*எண்.6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு* படம் செ.15ஆம் தேதி முதல் வெளியீடு

கிராமங்களில் இருந்து இந்திய அளவிலும் ,சர்வதேச அளவிலும் கால்பந்து விளையாட்டில் முத்திரை பதிக்கதுடிக்கும் கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் எவ்வாறு கால்பந்து விளையாட்டில் தங்களுக்கான இடங்களை திறமையின் மூலம் பிடிக்க முயல்கின்றனர் என்பதை பின்னணியாக வைத்து அதற்கு பின்னால் உள்ள அரசியலை …

*எண்.6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு* படம் செ.15ஆம் தேதி முதல் வெளியீடு Read More