சுசி கணேசனின் “தில் ஹை கிரே”, இந்தியாவின் முதல் காணொலி கவனத்தை ஈர்த்தது .

2023 ஆம் ஆண்டு டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் டி.ஐ.எப்.எப்.க்கு தயாராகி வருகிறது, இயக்குனர் சுசி கணேசனின்தில் ஹே கிரே” . வினீத் குமார் சிங், அக்‌ஷய் ஓபராய் மற்றும் ஊர்வசி ரவுத்தேலா உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் இந்த படம் இந்தியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு , பிரத்யேகக் காட்சியாக திரையிடப்பட்டது. இந் நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் சுசி கணேசன், கதாநாயகி ஊர்வசி ரவுடேலா மற்றும் இணை தயாரிப்பாளர் மஞ்சரி ஆகியோர் கலந்து கொண்டனர்.********

ஆடியோ டீஸர் வெளியீட்டு விழா குறித்து சுசி கணேசனிடம் கேட்டபோது, ​​”இது ஒரு வரலாற்றுத் தருணம். ‘தில்ஹை கிரேஆடியோ டீசரை அறிமுகப்படுத்த Tiff சரியான மேடையாக அமைந்தது. இது சினிமாஆர்வலர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை கொடுக்கும் .  புதுப்புது ஐடியாக்கள் தான் சினிமாவைஉயிர்ப்புடன் வைத்திருக்கும் . ஷூட்டிங்ல்

. “பதிவு செய்யப்பட்ட குரல்களுடன்  ஒரு காட்சியை படமாக்கும்போது, ​​முழு செட்டும் பின் டிராப் அமைதியில்இருந்ததைக் கவனித்தேன் .. ஒவ்வொருவரும் குரலுக்கெற்றபடி கற்பனை செய்து கொண்டார்கள் .

ஆடியோ டீஸர் யோசனை அப்போது  தோன்றியது”” என்றார் படத்தின் நாயகி ஊர்வசி ரவுத்தேலா தனது எதிர்பார்ப்பை பகிர்ந்துகொண்டார்இந்த படம் துவங்கும் போதுஎனக்கு இப்படி ஒரு தளம் கிடைக்கும் என கனவிலும் நினைக்கவில்லை . மேக்கப்பை அதிகம் விரும்பும் நான்இந்த படத்தில் மேக்கப் இல்லாமலே நடித்தேன் .. நடிகர்களிடம்  எப்படி வேலை வாங்க வேண்டுமென்பதை சுசிசாரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்