பவன் கல்யாண் நடிக்கும் ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தின் புதிய பதாகை வெளியீடு

பவன் கல்யாண் – ஹரிஷ் சங்கர் – மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகும் ‘உஸ்தாத் பகத்சிங்‘ படத்தின் புதிய  பதாகையை பவன் கல்யாண் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.‌ இப்படத்தில் பவன் கல்யாண், ஸ்ரீ லீலா, அஸ்தோஷ் ராணா, நவாப் …

பவன் கல்யாண் நடிக்கும் ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தின் புதிய பதாகை வெளியீடு Read More

மக்களை தேடி நேரில் சென்று உதவி செய்த ராகவா லாரான்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சேவையின் அடுத்தக்கட்ட முயற்சியாக இயலாதவர்களை  தேடிச் சென்று  உதவுவதாக அறிவித்திருந்தார். அதனை தற்போது நடைமுறைப் படுத்தும் நோக்கத்தில் பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகரில் வசிக்கும் பார்வையற்ற சக்திவேலின் மகன் ஜெகதீஸ், மற்றும் கே.கே. நகரில் வசிக்கும் தாய், தந்தையை …

மக்களை தேடி நேரில் சென்று உதவி செய்த ராகவா லாரான்ஸ் Read More

கிச்சா சுதீப் நடிக்கும் புதிய திரைப்படம்

நடிகர் கிச்சா சுதீப்பின் பிறந்த நாளை முன்னிட்டு, பிரபல இயக்குநர்  எஸ்.எஸ்.ராஜமௌலி  படங்களின் கதாசிரியர், வி விஜயேந்திர பிரசாத், ஆர்.சி.ஸ்டுடியோவின்அறிமுகப் படத்திற்கான திரைக்கதையை மேற்பார்வையிடுகிறார். இந்த பான் இந்தியப் படத்தில் நாயகனாக  கிச்சா சுதீப் நடிக்கிறார். இப்படத்தினை இயக்குநர்  ஆர்.சந்துரு இயக்கவுள்ளார். இந்த மூன்று …

கிச்சா சுதீப் நடிக்கும் புதிய திரைப்படம் Read More

மிகப்பெருமை வாய்ந்த ஏவிஎம் உலக உருண்டையின் பின்னணியில் மறைந்துள்ள கதை

ஏவிஎம் உலக உருண்டை என்பது தினசரி யாரொருவரும் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு சென்னையின் மிகப்பெரிய அடையாளம். பல திரைப்படங்களில் அது இடம் பெற்றிருப்பதுடன் பலரின் சினிமா கனவுகளையும் சாதனைகளையும் தன்னகத்தே பிடித்து வைத்துள்ளது.  1950களில் ஏவிஎம் புரொடக்சன், ஏவிஎம் ஸ்டுடியோஸ் என …

மிகப்பெருமை வாய்ந்த ஏவிஎம் உலக உருண்டையின் பின்னணியில் மறைந்துள்ள கதை Read More

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் – இன்வேனியோ ஃபிலிமிஸ் கூட்டணியில் உருவாகும் 4 புதிய திரைப்படங்கள்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் இன்வேனியோ ஃபிலிம்ஸ் இணைந்து 4 புதிய திரைப்படங்களைத் தயாரிக்கவுள்ளனர். இது குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக இரண்டு தயாரிப்பு நிறுவனங்களும் அறிவித்துள்ளன. திரைத்துறையின் இரண்டு முக்கியத் தயாரிப்பு நிறுவனங்கள், தங்களது திரைப்படத் தயாரிப்புப் பயணத்தை இணைந்து தொடரவிருக்கின்றன. …

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் – இன்வேனியோ ஃபிலிமிஸ் கூட்டணியில் உருவாகும் 4 புதிய திரைப்படங்கள் Read More

“டியர்” படத்தின் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியது

நுட்மெக் புரடெக்‌ஷன் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் வெளியீட்டு உரிமையை  ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது. தமிழ் திரையுலகில் பல தரமான வெற்றித் திரைப்படங்களை தயாரித்து வழங்கிய  ரோமியோ பிக்சர்ஸ். நேர்கொண்ட பார்வை, வலிமை, …

“டியர்” படத்தின் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியது Read More

குடும்ப சூழலை மாணவர்களுக்கு உணர்த்தும் படம் ‘ரங்கோலி’

கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், காமரேஷ், ஆடுகளம் முருகதாஸ், பார்த்தனா சந்தீப் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘ரங்கோலி‘.  அரசு பள்ளியில் படிக்கும் மாணவன்காம்ரேஷ். பள்ளியில் முதல் மாணவனாகவும் திகழ்கிறார். மகனை தனியார் பள்ளியில் சேர்த்து படிக்கவைக்க வேண்டும் …

குடும்ப சூழலை மாணவர்களுக்கு உணர்த்தும் படம் ‘ரங்கோலி’ Read More

கதாபாத்திரங்களை செதுக்கிய சிற்பி தங்கர் பச்சான்

இயக்குநர்,  நாவலாசிரியர், யதார்த்தமான நடைமுறை சிந்தனையாளர், யாருக்காகவும் தனது கொள்கையை விட்டுக்கொடுக்காத போர்க்குணம் கொண்டவர் என, பன்முகத்தன்மை கொண்ட தங்கர் பச்சான் இயக்கி வெளிவந்திருக்கும் படம் ‘கருமேகங்கள் கலைகின்றன‘. மனிதனின் இயல்பான குணங்களை கொஞ்சமும் சினிமாத்தனம் இல்லாமல் திரையில் காட்டியிருக்கிறார் தங்கர் …

கதாபாத்திரங்களை செதுக்கிய சிற்பி தங்கர் பச்சான் Read More

தமிழ்த் திரையுலகிலிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்’’ – ஷாருக் கான்

ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ஜவான்‘ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னதான விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில்  நடைபெற்றது. இந்நிகழ்வில்  ஷாருக்கான் பேசுகையில் , ” தமிழ் திரையுலகில் இதற்கு முன் மணிரத்னம், சந்தோஷ் சிவன் ஆகிய இருவரை மட்டுமே எனக்கு தெரியும். …

தமிழ்த் திரையுலகிலிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்’’ – ஷாருக் கான் Read More

இன்ஸ்டாவில் இணைந்த நயன்தாரா

தமிழின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கும் விதமாக, இன்ஸ்டாகிராமில்  இணைந்திருக்கிறார். நயன்தாரா  இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கிய நொடியில், உலகம் முழுவதிலிருந்து, ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். ரஜினிகாந்த்  உடன்  நடித்த “சந்திரமுகி”  படத்தின் வெற்றிக்குப் பிறகு,   அவர் …

இன்ஸ்டாவில் இணைந்த நயன்தாரா Read More