அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘தீயவர்’ படப்பிடிப்பு நிறைவு
அர்ஜுன்– ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘தீயவர் குலைகள்நடுங்க‘ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். தினேஷ் இலட்சுமணன் இயக்கத்தில் உருவாகி வரும் முதல் திரைப்படம் ‘தீயவர் குலைகள்நடுங்க‘. இதில் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், ‘பிக் பாஸ்‘ அபிராமி, …
அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘தீயவர்’ படப்பிடிப்பு நிறைவு Read More