“உஸ்தாத் பகத் சிங்” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மூலம் கீழ் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகன் பயன்படுத்தும் அனைத்து ஆயுதங்களையும் வெளிப்படுத்தும் ஒருஅதிரடியான பதாகையை இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக பகிர்ந்துள்ளார். பவன் கல்யாண் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நிலையில், படத்தின் காட்சியின் படப்பிடிப்பு, …
“உஸ்தாத் பகத் சிங்” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது Read More