நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் பிறந்த நாள்

நாடகத் தந்தை  தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் 156 வது பிறந்த தினத்தையொட்டி, தென்னிந்திய நடிகர் சங்க அலுவலக வளாகத்தில் இன்று (07.09.2023) அவரது திருவுருவ படத்துக்கு நடிகர்சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், அறங்காவலர் குழு உறுப்பினர் சச்சு, செயற்குழு உறுப்பினர் பிரகாஷ், நடிகர் சங்கமேலாளர் தாம்ராஜ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.