பண்டி சரோஜ்குமார் தயாரித்து, இயக்கி நடிக்க இருக்கும் படம் ’பராக்ரமம்’

‘பி.எஸ்.கே மெயின்ஸ்ட்ரீம்’ என்ற நிறுவனம் சார்பில் பண்டி சரோஜ்குமார் தயாரித்து, இயக்கி நடிக்க இருக்கும் படத்திற்கு ’பராக்ரமம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் குறித்து இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் பண்டி சரோஜ்குமார் கூறுகையில், ”மதுரையில் உள்ளகிராமத்தைச் சேர்ந்த துரைராஜா என்கின்ற இளைஞனின் வாழ்க்கையில் …

பண்டி சரோஜ்குமார் தயாரித்து, இயக்கி நடிக்க இருக்கும் படம் ’பராக்ரமம்’ Read More

செப்.8ல் திரைக்கு வருகிறது ‘நூடுல்ஸ்,

ஷீலா ராஜ்குமார், ஹரிஷ் உத்தமன் நடிப்பில் அருவி மதன் இயக்கிய படம் ‘நூடுல்ஸ்‘ தம்பி அருண் பிரகாஷ் தயாரித்திருக்கிறார். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன் வெளியிடுகிது.  நிறைய நண்பர்கள் மாநாடு படத்திற்குப் பிறகு நீங்கள் பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே …

செப்.8ல் திரைக்கு வருகிறது ‘நூடுல்ஸ், Read More

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படத்திற்கான முன்பதிவு தொடக்கம்

ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படமான ‘ஜவான்’ வெளியீட்டிற்கு மூன்று வாரங்களுக்கு முன்பே சர்வதேச அளவில் முன்பதிவுக்காக திறக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் பகிர்ந்து கொண்டதாவது… ”அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனியில் ஜவான் படத்திற்கான …

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படத்திற்கான முன்பதிவு தொடக்கம் Read More

வில்லன் இல்லையென்றாலும் வில்லங்கம் இருக்க வேண்டும் – சத்யராஜ்

ஜூலியன், ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’. இப்படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். அதிரடி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சத்யராஜ் இந்தப்படத்தின் மூலம் மீண்டும் தனது வில்லன் அவதாரத்திற்கு திரும்பியுள்ளார்.  மலையாள …

வில்லன் இல்லையென்றாலும் வில்லங்கம் இருக்க வேண்டும் – சத்யராஜ் Read More

பார்வையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு நஷ்டம் வராமல் படம் எடுக்க வேண்டும் – குஞ்சுமோன்

கே டி குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகும் படம் ஜென்டில்மேன்-ll. ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி இசை அமைக்கும் இந்த படத்தின் துவக்க விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஜப்பான் துணை தூதர் தாகா மஸாயூகி, வங்கதேச குடியரசின் துணை உயர் …

பார்வையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு நஷ்டம் வராமல் படம் எடுக்க வேண்டும் – குஞ்சுமோன் Read More

நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படம் ‘கண்ணப்பா’

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சுவின் நீண்டநாள் கனவான ‘கண்ணப்பா – ஒருஉண்மையான இந்திய காவியக் கதை’ திரைப்படம் ஸ்ரீ காளஹஸ்திரி கோவிலில் பூஜையுடன் தொடங்கியது. 24 ஃபிரேம்ஸ் ஃபேக்டரி மற்றும் ஏவிஏ என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர்.மோகன் பாபு தயாரிப்பில்  காவியமாக …

நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படம் ‘கண்ணப்பா’ Read More

சத்யராஜ் நடிக்கும் ’வெப்பன்’ படத்தைப் பாராட்டிய வடிவேலு

நடிகர் சத்யராஜின் ‘வெப்பன்’ என்ற திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. படத்தில் மற்றொரு கதாநாயகனாக வசந்த் ரவியும் நடித்துள்ளார். இப்படத்தை பற்றி நடிகர் வடிவேலு கூறியதாவது. “என் அன்பு அண்ணன் சத்யராஜ் ‘வெப்பன்‘ படத்தில் நடித்திருக்கிறார். உலக அளவில் செல்ல வேண்டும் …

சத்யராஜ் நடிக்கும் ’வெப்பன்’ படத்தைப் பாராட்டிய வடிவேலு Read More

*சாய் தரம் தேஜ், ஸ்வாதி ரெட்டி நடிப்பில், சத்யாவின் “ஆத்மா” படம்

நடிகர் சாய் தரம் தேஜ் மற்றும் நடிகை ஸ்வாதி ரெட்டி நடிப்பில்,  சத்யாவின் ஆத்மா படத்தின் இசை காணொளியை நவின் விஜய கிருஷ்ணா  இயக்கியுள்ளார். இக்காளொளி இசையை முன்னணி நட்சத்திர நடிகர் ராம்சரண் வெளியிட்டார். நடிகை சுவாதி ரெட்டி இணைந்து நடித்துள்ளார். …

*சாய் தரம் தேஜ், ஸ்வாதி ரெட்டி நடிப்பில், சத்யாவின் “ஆத்மா” படம் Read More

நடிகர்கள் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் – பாக்கியராஜ்

கோபுரம் ஸ்டுடியோஸ் சார்பில் கே.பாபு ரெட்டி, ஜி.சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்கள் ஹமரேஷ் பிரார்த்தனா நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையை சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “ரங்கோலி”.  செப்டம்பர் 1 அன்று திரைக்கு வரவுள்ள இப்படத்தின் …

நடிகர்கள் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் – பாக்கியராஜ் Read More

‘ராஜா டீலக்ஸ்’ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாகும் நிதி அகர்வால்

‘ராஜா டீலக்ஸ்‘ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கிறார் என்பதனை அப்படத்தின் இயக்குநரான மாருதி  உறுதிப்படுத்தி இருக்கிறார். திறமை மிக்க இந்த இரண்டு கலைஞர்கள் வெள்ளி திரையில் தோன்றுவதால்  ரசிகர்கள் ஆர்வமடைந்துள்ளார்கள்.  பல்வேறு தரப்பினர் இது தொடர்பாக பல …

‘ராஜா டீலக்ஸ்’ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாகும் நிதி அகர்வால் Read More