சண்முக பாண்டியன் நடிக்கும், “படை தலைவன்”

வி ஜே கம்பைன்ஸ் ஜெகநாதன் பரமசிவம் மற்றும் சுமீத் ஆர்ட்ஸ் சுமீத் சாய்கல் வழங்க, டைரக்டர் சினிமாஸ்தயாரிப்பில், யு. அன்பு இயக்கத்தில், விஜயகாந்தின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில்உருவாகும் திரைப்படம் “படை தலைவன்“. இளையராஜா …

சண்முக பாண்டியன் நடிக்கும், “படை தலைவன்” Read More

ஐந்து ஆண்டுகள் ஆய்வு – டாக்டர் பட்டம் பெற்றார் ஹிப்ஹாப் தமிழா ஆதி

கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேலாண்மை பிரிவில் ‘இசைத் தொழில் முனைவோர்’ என்பதை மையமாக வைத்து ஹிப்ஹாப் தமிழா ஆதி கடந்த 5 ஆண்டுகளாகஆய்வு மேற்கொண்டு வந்தார். பல புதிய தனியிசைக் கலைஞர்களை திரைப்படத் துறையில் அறிமுகப்படுத்திவரும் ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு, தனது …

ஐந்து ஆண்டுகள் ஆய்வு – டாக்டர் பட்டம் பெற்றார் ஹிப்ஹாப் தமிழா ஆதி Read More

கடைசி விவசாயி படத்திற்கு தேசிய விருது – இயக்குநர் ம.மணிகண்டன்

மக்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட கடைசி விவசாயி திரைப்படத்திற்கு மிகப்பெரும்அங்கீகாரமாக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டிரைபல் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான  “கடைசி விவசாயி”  படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள்கிடைக்க காரணமாக இருந்த விருது தேர்வு குழுவினருக்கும், இந்த படத்தை மக்களிடம் கொண்டு …

கடைசி விவசாயி படத்திற்கு தேசிய விருது – இயக்குநர் ம.மணிகண்டன் Read More

இயற்கை விவசாயம் செய்வதை போல நல்ல படங்களை கொடுத்து வருகிறேன்” – தங்கர் பச்சான் ஆதங்கம்

இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இயக்குநர் இமயம்பாரதிராஜா, இயக்குனர்கள் கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர், யோகிபாபு, அதிதி பாலன் முக்கியவேடங்களில் நடிக்கிறார்கள். செப்டம்பர் 1ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இப்படத்தின் அறிமுக நிகழ்வில் தங்கர் பச்சான் பேசியதாவது: இது …

இயற்கை விவசாயம் செய்வதை போல நல்ல படங்களை கொடுத்து வருகிறேன்” – தங்கர் பச்சான் ஆதங்கம் Read More

உலக திரைப்பட விழாவில் கலைஞரின் பராசக்தி திரையிடப்படுகிறது.

உலக சினிமா விழா சென்னையில் வருகிற செப்டம்பர் 1,2,3ம் தேதி வரை (வெள்ளி, சனி, ஞாயிறு) மூன்று நாட்கள் சென்னையில் உள்ளதேவி கருமாரி திரையரங்கில் நடைபெற உள்ளது. இதுகுறித்த செய்தியாளர்சந்திப்பு சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள சிகரம் அரங்கில் நடைபெற்றது. இதில் விழா ஏற்பாட்டாளர்கள் …

உலக திரைப்பட விழாவில் கலைஞரின் பராசக்தி திரையிடப்படுகிறது. Read More

தீம் பார்க்கில் தடம் பதித்த ஐசரி கே.கணேஷ்

சினிமா குடும்ப பொழுதுபோக்கு இடமான ’ஜாலிவுட்’  பெங்களூரு நகரில் தொடங்கியுள்ளது.  விருந்தினர்களை மகிழ்விக்கும் வகையில் ‘ஜாலிவுட்’ குழுவின் நடனத்துடன் இந்த நிகழ்வு தொடங்கியது. இந்நிகழ்வில் கர்நாடக துணை முதல்வர் ஸ்ரீ டி.கே. சிவக்குமார், புகழ்பெற்ற நடிகர் டாக்டர். சிவ ராஜ்குமார், நாடாளுமன்ற …

தீம் பார்க்கில் தடம் பதித்த ஐசரி கே.கணேஷ் Read More

‘ஜவான்’ படத்தில் இணைந்த சர்வதேச சண்டை பயிற்சி இயக்குநர்கள்

ஜவான் படத்தின் சண்டை காட்சிகளுக்காக சர்வதேச அளவில் பிரபலமான ஆறு சண்டை பயிற்சி இயக்குநர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். ஸ்பிரோ ரஸாடோஸ், யானிக் பென், கிரேக் மெக்ரே, கெச்சாகாம்பக்டீ, சுனில் ரோட்ரிக்ஸ் மற்றும் அனல் அரசு ஆகியோர் இப்படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். …

‘ஜவான்’ படத்தில் இணைந்த சர்வதேச சண்டை பயிற்சி இயக்குநர்கள் Read More

டாடா புகழ் இயக்குநர் கணேஷ் கே.பாபு திரைக்கதையில் உருவாகும் “ரேவன்”

எம்.ஜி.ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் ஏபிவி மாறன் உடன் இணைந்து இயக்குநர்  கணேஷ் கே.பாபு, திரைக்கதை எழுதி தயாரிக்க, இயக்குநர் கல்யாண் கே.ஜெகன் இயக்கத்தில், அஜய் கார்த்தி நடிப்பில் உருவாகும்  “ரேவன்”  திரைப்படத்தின் படப்பிடிப்பு,பூஜையுடன் துவங்கியது. தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, லலித் குமார், ஃபைவ் ஸ்டார் கதிரேசன், ஃபைவ் …

டாடா புகழ் இயக்குநர் கணேஷ் கே.பாபு திரைக்கதையில் உருவாகும் “ரேவன்” Read More

வித்தியாசமான முன்னோட்டத்துடன் ‘இறுகப்பற்று’

விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், அபர்னதி, ஸ்ரீ மற்றும் சானியா உள்ளிட்ட நடிகர்கள் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் இறுகப்பற்று. இயக்குநர் யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்கியுள்ளார். பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இதையொட்டி, ரசிகர்களுக்குள் எதிர்பார்ப்பை உருவாக்கும் வண்ணம், …

வித்தியாசமான முன்னோட்டத்துடன் ‘இறுகப்பற்று’ Read More

விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘குஷி’ திரைப்படம், செப்டம்பர் 1ல் வெளியீடு

பான் இந்திய நட்சத்திர நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா– சமந்தா நடிப்பில் தயாராகி இருக்கும்‘குஷி‘ திரைப்படம், செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகியஇந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில்தயாரிப்பாளர்கள் நவீன் …

விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘குஷி’ திரைப்படம், செப்டம்பர் 1ல் வெளியீடு Read More