காதலின் அழகிய தருணங்களை பேசும் “பரிவர்த்தனை”

எம்.எஸ்.வி. புரடெக்‌ஷன் சார்பில் பொறி. செந்திவேல் கதை வசனம் எழுதி தயாரித்துள்ள படம் ‘பரிவர்த்தனை’  இப்படத்தினை வெத்து வேட்டு, தி பெட், அகிய படங்களை தொடர்ந்து எஸ்.மணிபாரதி திரைக்கதை எழுதிஇயக்கியுள்ளார்: வரும் செப்டம்பர் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தினை பற்றி …

காதலின் அழகிய தருணங்களை பேசும் “பரிவர்த்தனை” Read More

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் இசை வெளியீடு

லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிப்பில் ராகவாலாரன்ஸ் நடிப்பில் தயாராகி வரும் ‘சந்திரமுகி 2′  திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட லைக்கா சுபாஷ்கரன் ராகவாலாரன்ஸின் அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார். இயக்குநர் பி. வாசு …

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் இசை வெளியீடு Read More

சாஹோ இயக்குநர் சுஜீத் இயக்கத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து நடிக்கும் ஷாம்

தமிழ் சினிமாவில் 12 பி என்கிற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷாம். அதைத்தொடர்ந்து இயற்கை, 6 மெழுகுவர்த்திகள் என இன்றும் ரசிகர்களிடம் பேசப்படும் அருமையான படங்களில் நடித்துள்ள ஷாம், நல்ல கதை அம்சம் கொண்ட …

சாஹோ இயக்குநர் சுஜீத் இயக்கத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து நடிக்கும் ஷாம் Read More

மணிகண்டன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

வசனகர்த்தாவும், நடிகருமான மணிகண்டன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றிருப்பதாக பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத முதல் திரைப்படத்தில் நடிகர்மணிகண்டன் …

மணிகண்டன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு Read More

கருணாகரன் நடிக்கும் ‘குற்றச்சாட்டு’ வெளியீடுக்கு தயாராகயுள்ளது.

‘ குற்றச்சாட்டு  ‘ படம் மூலம் இயக்குநராக விமல் விஷ்ணு அறிமுகமாகிறார். மலையாளத் திரைப்படத் துறையிலும் ஊடக விளம்பரத் துறையிலும் 16 வருடங்கள் பணிபுரிந்த  அனுபவம் மிக்கவர். தவிர, ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். கதையின் நாயகன், குணச்சித்திர கதாபாத்திரம் …

கருணாகரன் நடிக்கும் ‘குற்றச்சாட்டு’ வெளியீடுக்கு தயாராகயுள்ளது. Read More

பழம் பெரும் நகைச்சுவை நடிகர் செந்தில் கதாநாயகனாக நடிக்கும் படம் “வாங்கண்ண வணக்கங்கண்ணா”

ராக் ரோல் புரடெக்‌ஷன் மற்றும் ஏ.பி.புரடெக்‌ஷன் இணைத்து தயாரிக்கும் படம் “வாங்கண்ண வணக்கங்கண்ணா“. ஓரு எம். எல். ஏக்கும் ஓரு யூடூபருக்கும் இடையே ஏற்படும்  பிரச்சனை. அதிலிருந்து யூடுபர் தப்பினானா  என்பதே கதை. பழம் பெரும் நகைச்சுவை நடிகர் செந்தில் கதையின் நாயகனாக இப்படத்தில் நடிக்கிறார். ஒரே நாளில்  …

பழம் பெரும் நகைச்சுவை நடிகர் செந்தில் கதாநாயகனாக நடிக்கும் படம் “வாங்கண்ண வணக்கங்கண்ணா” Read More

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம் “ரெட் சாண்டல் உட்”

ஜெ என் சினிமாஸ் என்ற படநிறுவனம் சார்பில் ஜெ. பார்த்தசாரதி தயாரித்துள்ள படம்  ” ரெட் சாண்டல் உட்” . இந்த படத்தில் வெற்றி நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தியா மயூரிக்கா நடித்துள்ளார். மற்றும் கேஜிஎப் ராம் , எம் எஸ் பாஸ்கர் , கணேஷ் …

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம் “ரெட் சாண்டல் உட்” Read More

கெளதம் கார்த்திக்- சரத்குமார் நடித்துள்ள ‘கிரிமினல்’ படத்தின் முதல் பதாகை வெளியாகியுள்ளது

உணர்வுபூர்வமான கதையுடன் வலுவான உள்ளடக்கம் கொண்ட படங்கள் பார்வையாளர்களின் மனதையும் ஆர்வத்தையும் கவர தவறியதில்லை. தமிழ் சினிமாவில் பல இளம் தலைமுறை இயக்குநர்கள் தங்களது திறமையால் வசூலைக் குவித்துள்ளனர். ‘கிரிமினல்’ படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்கும் தக்ஷிணா மூர்த்தி, இப்படம் குறித்து ஏற்கனவே …

கெளதம் கார்த்திக்- சரத்குமார் நடித்துள்ள ‘கிரிமினல்’ படத்தின் முதல் பதாகை வெளியாகியுள்ளது Read More

நம்பி விளைவின் வெற்றி தொடர்கிறது – மாதவன்

சர்வதேச விண்வெளிப் பந்தயத்தில் இந்தியா மற்றும் இஸ்ரோவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு மனிதர் நம்பி. டீம் ராக்கெட்ரியில் நாங்கள் அனைவரும் அவரைச் சந்தித்தபோது, மற்றப் படங்களைப் போல இது ஒரு சாதாரண படமாக இருக்கப் …

நம்பி விளைவின் வெற்றி தொடர்கிறது – மாதவன் Read More

பாலிவுட்டில் களமிறங்கும் ஜான் கொக்கேன்

பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த ‘சார்பட்டா பரம்பரை‘ படத்தில் வேம்புலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஜான் கொக்கேன். இப்படத்தை தொடர்ந்து அஜித் நடித்த ’துணிவு’ படத்தில் வில்லனாகநடித்தார். மேலும் தமிழில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜான் …

பாலிவுட்டில் களமிறங்கும் ஜான் கொக்கேன் Read More