பழம் பெரும் நகைச்சுவை நடிகர் செந்தில் கதாநாயகனாக நடிக்கும் படம் “வாங்கண்ண வணக்கங்கண்ணா”

ராக் ரோல் புரடெக்‌ஷன் மற்றும் ஏ.பி.புரடெக்‌ஷன் இணைத்து தயாரிக்கும் படம் வாங்கண்ண வணக்கங்கண்ணா“. ஓரு எம். எல். ஏக்கும் ஓரு யூடூபருக்கும் இடையே ஏற்படும்  பிரச்சனை. அதிலிருந்து யூடுபர் தப்பினானா  என்பதே கதை. பழம் பெரும் நகைச்சுவை நடிகர் செந்தில் கதையின் நாயகனாக இப்படத்தில் நடிக்கிறார். ஒரே நாளில்  நடக்கும் முழுக்க முழுக்க நகைச்சுவை கதை. ********

Story of the Hero – Comedy Actor Senthil  Hero – Sundar Mahasri  Heroine – Vijayalashmi  Comedy – Sunny Babu Direction – Raj Kannayiram  Story, Screenplay, dialogues – Sundar Mahasri  Camera man – Deepak Tamilchelvan Editing – Ramesh Mani Music – Joseph Chandra sekar Sounds – Sathish Shanthivasan Posters – Selva  DI – Pavan PRO-SIVAKUMAR Producers- Yasmeen Begam ,Manimagalai Lakshmanan