நம் இயற்கை வாழ்வை கண்முன் நிறுத்தும் “ஹர்காரா” படத்தின் காணொளி

கலர்புல் பீட்டா மூவ்மெண்ட்  தயாரிப்பில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க, அருண் காஸ்ட்ரோ இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், காளி வெங்கட்,  அருண் காஸ்ட்ரோ நடிப்பில் இந்தியாவின்  முதல் தபால் மனிதன் கதை சொல்லும் திரைப்படம் “ஹர்காரா”.  இப்படத்தின் காணொளி  திரை ஆர்வலர்களிடம் …

நம் இயற்கை வாழ்வை கண்முன் நிறுத்தும் “ஹர்காரா” படத்தின் காணொளி Read More

சரத்குமார்‍‍-அமிதாஷ் நடிக்கும் ‘பரம்பொருள்’ படத்தின் காணொளி வெளியீடு

சிலைக் கடத்தல் பின்னணியில் அமைந்துள்ள ‘பரம்பொருள்‘ படத்தின் காணொளி காட்சியை. மணிரத்னம், சுஹாசினி வெளியிட்டனர்.  *இப்படம் செப்டம்பர் 01 முதல் திரையரங்கில் வெளியாகிறது* கவி கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பான ‘பரம்பொருள்‘ திரைப்படத்தை  சி. அரவிந்த் ராஜ் எழுதி இயக்கியுள்ளார். மனோஜ், கிரிஷ் தயாரிப்பி …

சரத்குமார்‍‍-அமிதாஷ் நடிக்கும் ‘பரம்பொருள்’ படத்தின் காணொளி வெளியீடு Read More

நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் புலனாய்வு படம் ‘லெவன்’

 ஏ ஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு ‘லெவன்‘ என்று பெயரிடப்பட்டுள்ளது. லோகேஷ் அஜில்ஸ் இந்த புதிய திரைப்படத்தை இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக உள்ள …

நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் புலனாய்வு படம் ‘லெவன்’ Read More

தனுஷ் நடிக்கும் டி 51 படத்தில் இணைந்த ராஷ்மிகா மந்தனா

நடிகர் தனுஷ், தெலுங்கு பட இயக்குநர் சேகர் கம்முலாவுடன் தனது 51 வது படத்திற்காக கைகோர்த்துள்ளார். சமீபத்தில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. சுனில் நாரங் மற்றும் புஷ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமா ஆசியன் குரூப் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் …

தனுஷ் நடிக்கும் டி 51 படத்தில் இணைந்த ராஷ்மிகா மந்தனா Read More

கருமேகங்கள் கலைகின்றன டிரைலரை வெளியிடும் நீதியரசர் சந்துரு.

இயக்குநர் தங்கர் பச்சான். தற்போது கருமேகங்கள் கலைகின்றன படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், நடிகர்யோகிபாபு, அதிதி பாலன் நால்வரும்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்குஇசையமைக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் …

கருமேகங்கள் கலைகின்றன டிரைலரை வெளியிடும் நீதியரசர் சந்துரு. Read More

தமிழில் கதாநாயகனாக நடிக்க வருகிறார் ஹாலிவுட் இயக்குனர் சந்தீப் ஜே.எல்

சந்தீப் ஜே.எல் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘தி கிரேட் எஸ்கேப்’! –  கதாநாயகனாக சந்தீப் ஜே.எல் நடிக்கிறார். இவருடன் தமிழ் நடிகர் சம்பத் ராம், மலையாள நடிகர் பாபு ஆன்டணி ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.  ஹாலிவுட் படங்களில் ஸ்டண்ட் கலைஞர் …

தமிழில் கதாநாயகனாக நடிக்க வருகிறார் ஹாலிவுட் இயக்குனர் சந்தீப் ஜே.எல் Read More

‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது படபிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியுள்ளது

உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின்  ‘டபுள் ஐஸ்மார்ட்‘ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியுள்ளது. இதில் முன்னணி நடிகர்களின் முக்கிய காட்சிகளை படக்குழு படமாக்கி வருகிறது. பாலிவுட் நடிகர் சஞ்சய் …

‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது படபிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியுள்ளது Read More

‘சீதாராமம்’ படத்திற்கு சர்வதேச விருது

துல்கர் சல்மான்– மிருணாள் தாக்கூர்– ஹனுராகவ புடி – ஸ்வப்னா சினிமாஸ் கூட்டணியில் தயாரான ‘சீதாராமம்‘ படத்திற்கு, மெல்ஃபெர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருது கிடைத்திருக்கிறது. பட தயாரிப்பு நிறுவனங்களான வைஜெயந்தி மூவிஸ் மற்றும்  ஸ்வப்னா சினிமாஸ் …

‘சீதாராமம்’ படத்திற்கு சர்வதேச விருது Read More

கிருஷ்ணா – ஈடன் நடிக்கும் பேய் படம் “பல்லவபுரம் மனை எண் 666”

அஷ்டலக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரித்துள்ள முற்றிலும் மாறுபட்ட பேய் படம் “பல்லவபுரம் மனை எண் 666″  திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ரிஷி. கிருஷ்ணா இந்த படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஈடன் இந்த படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். மற்றும் ரேகா …

கிருஷ்ணா – ஈடன் நடிக்கும் பேய் படம் “பல்லவபுரம் மனை எண் 666” Read More

முழுக்க முழுக்க மலேசியாவில் படமான வெற்றி நடிக்கும் “லாக் டவுன் நைட்ஸ்”

வினோத் சபரீஷ் தற்போது, வெற்றி கதாநாயகனாக நடிக்கும் “லாக் டவுன் நைட்ஸ்” என்ற படத்தை தயாரித்து வருகிறார். ஹம்ஷினி பெருமாள் கதாநாயகியாக நடித்துள்ளார். கங்கை அமரன், மற்றும் மதியழகன்,  லோகன், கோமளா நாயுடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரதில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் பதாகையை …

முழுக்க முழுக்க மலேசியாவில் படமான வெற்றி நடிக்கும் “லாக் டவுன் நைட்ஸ்” Read More