‘அடியே’ மிகவும் வித்தியாசமான படம் – ஜி.வி.பிரகாஷ்

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு நிகழ்வு சென்னையில் நடந்தது.  மாலி. மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் ‘அடியே‘ படத்தின் அறிமுக. விழாவில் கலந்து கொண்ட ஜீ.வி.பிரகாஷ் பேசியதாவது: ‘அடியே’ …

‘அடியே’ மிகவும் வித்தியாசமான படம் – ஜி.வி.பிரகாஷ் Read More

மனித வாழ்வியலை காவியமாக்கிய படம் ‘வான் மூன்று’

வினோத் குமார் தயாரிப்பில் ஏ.எ.ஆர்.முருகேஷ் இயக்கத்தில் ஆதித்தியா பாஸ்கர், அம்மு அபிராமி, வினோத் கிஷான், அபிராமி வெங்கடாச்சலம், டெல்லி கணேஷ், லீலா சாம்சன் ஆகியோரின் நடிப்பில்ஆகஸ்ட் 11ல் ஆஹா இணையதளத்தில் வெளிவரவிருக்கும் படம் ‘வான் மூன்று‘. காதலி ஏமாற்றியதால்தற்கொலைக்கு முயன்ற ஆதித்தியா …

மனித வாழ்வியலை காவியமாக்கிய படம் ‘வான் மூன்று’ Read More

ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று வெளிவருகிறது ‘ஓங்கி அடிச்சா ஒன்றைடன் வெயிட்டுடா’

இயக்குநரும், நடிகருமான ஜி. சிவா தயாரித்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘ஓங்கிஅடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா‘. ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்தத் திரைப்படம் புதிய சாதனையை படைத்திருக்கிறது. இந்த திரைப்படம் ஒரே ஒரு நடிகர் மட்டும் …

ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று வெளிவருகிறது ‘ஓங்கி அடிச்சா ஒன்றைடன் வெயிட்டுடா’ Read More

நமது நாட்டுப்புற கலையையும் கலைஞர்களையும் கொண்டாடவேண்டும் – கார்த்தி

மேற்கத்திய கலாச்சாரத்தை பின்னணியாக கொண்டு பாடல்கள் உருவாகி வரும் சூழலில், நமது நாட்டுப்புற கலைகளையும் நம் சொந்த மண்ணின் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் விதமாக காணொளி  பாடலாக வெளியாகி உள்ளது ‘ஊருசனம்’ என்கிற தனி இசை பாடல். இது குறித்து நடிகர் கார்த்தி கூறுயதாவது: …

நமது நாட்டுப்புற கலையையும் கலைஞர்களையும் கொண்டாடவேண்டும் – கார்த்தி Read More

ஹாலிவுட் நிர்வாக தயாரிப்பாளர் நிக் துர்லோவ் விருஷபா படத்தில் இணைந்துள்ளார்

இந்திய திரை ஆளுமைகள் மோகன்லால் மற்றும் ரோஷன் மேகா போன்ற மிகச்சிறந்த நடிகர்கள் பங்கேற்க, சஹ்ரா எஸ்.கான் மற்றும் ஷனாயா கபூர் ஆகியோர் அறிமுகமாகும், பான் இந்திய திரைப்படமான “விருஷபா” திரைப்படத்தில் அடுத்த ஆளுமையாக  ஹாலிவுட்டிலிருந்து நிர்வாக தயாரிப்பாளர் நிக் துர்லோவ் …

ஹாலிவுட் நிர்வாக தயாரிப்பாளர் நிக் துர்லோவ் விருஷபா படத்தில் இணைந்துள்ளார் Read More

சுவிட்சர்லாந்தில் இருந்து பாட வந்த ஈழத்துக் குயில்

கவிஞர் ‘சாந்தரூபி‘ அம்பாளடியாள், சுவிட்சர்லாந்தில் வாழும் ஈழத்தமிழர். ஒரு பாடலின் நிமிடங்கள் எத்தனையோ, அத்தனை நிமிடங்கள் மட்டுமே தனது பாடல் உருவாகும் நேரம் என்கிறார் கவிஞரும், இசையமைப்பாளரும், பாடகியுமான ‘சாந்தரூபி‘ அம்பாளடியாள். பாடல் வரிகளை தனியாக எழுதாமல், இசையுடன் பாடலாக பாடும் …

சுவிட்சர்லாந்தில் இருந்து பாட வந்த ஈழத்துக் குயில் Read More

சந்திரமுகியாக நடிக்கும் கங்கனா ரனாவத்தின் தோற்றம் வெளியானது

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்களின் உருவாக்கத்தில்,  பல படங்களை தொடர்ந்து வழங்கி வரும்  முன்னணி தயாரிப்பு நிறுவனம்  லைக்கா புரொடக்ஷன்ஸ்.  பல பிரமாண்ட படங்களை தயாரித்து வரும்,   லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், இயக்குநர் …

சந்திரமுகியாக நடிக்கும் கங்கனா ரனாவத்தின் தோற்றம் வெளியானது Read More

‘வாரிசு’ பட வியாபாரத்தில் வரி ஏய்ப்பு

நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு‘ திரைப்படம் கடந்த ஜனவரி 11-ம் தேதி வெளியானது. இந்த படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்திருந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் கேரள மாநில விநியோக உரிமை தொகையை குறைத்து மதிப்பிட்டு …

‘வாரிசு’ பட வியாபாரத்தில் வரி ஏய்ப்பு Read More

அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘ரசவாதி

விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘மௌன குரு‘ மற்றும் ‘மகாமுனி‘ போன்ற தனது திரைப்படங்களின் மூலம் பார்வையாளர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் சாந்தகுமார். இப்போது திரைப்படமான ‘ரசவாதி‘ யை அறிவித்துள்ளார். இதில் அர்ஜுன் தாஸ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ரம்யா …

அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘ரசவாதி Read More

‘வேம்பு’ பட தோற்றத்தை வெளியிட்ட இயக்குநர் பா.ரஞ்சித்

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் எஸ்.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம்‘வேம்பு’. அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள  இந்த படத்தின் முகப்பு தோற்றத்தை இயக்குனர் பா.ரஞ்சித்  வெளியிட்டார்.மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். …

‘வேம்பு’ பட தோற்றத்தை வெளியிட்ட இயக்குநர் பா.ரஞ்சித் Read More