‘தமிழன் விருது’ வாங்குவதில் சந்தோசம் அதிகம் – இயக்குநர் சேரன்

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் 10ஆம் ஆண்டு ‘தமிழன் விருது’ வழங்கும் விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் நடிகர் சேரன் விருதின் சின்னத்தை அறிமுகப்படுத்தி பேடும்போது கூறியதாவது:  “தமிழன் விருதுகளை அறிமுகப்படுத்துவதற்காக இந்தநிகழ்வில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. தமிழன் என்று சொல்லும்போதே ஒரு சந்தோஷம்.. எத்தனை விருதுகள் வேண்டுமானாலும் வாங்கலாம்.. ஆனால் நம் தாய்மொழியான தமிழன் விருது என்கிற பெயரில் வாங்குவது ஒரு பெரிய சந்தோஷம்.. பெரிய பாக்கியம்.. அந்த சந்தோஷத்தை இளம் சாதனையாளர்களுக்கும் சாதித்தவர்களுக்கும் வழங்கி மகிழ்வது என்பதை பெரிய வழிகாட்டுதலாக தான் பார்க்கிறேன். சாதித்தவர்களுக்கு விருது கொடுப்பது பெரிய விஷயம் இல்லை.. சாதிக்க போகிறவர்களுக்கும் விருது கொடுக்கிறார்களே, அதைத்தான் தனித்தன்மையாக பார்க்கிறேன்.******** அதனால் ஈர்க்கப்பட்டே இந்த நிகழ்வுக்கு வந்துள்ளேன். நல்லதை செய்.. இல்லையென்றால் நல்லதை செய்பவர்களுடன் உடனிரு.. நல்லது செய்பவர்களை பாராட்டு..நல்லது செய்பவர்களை துளியும் தவறாக பேசாதே.. அந்த விதமாக நல்லதை செய்யும் உங்களோடு கைகோர்த்து இங்கே நான் வந்திருக்கிறேன்.. வெறும் ஆற்றலால் மட்டும் சாதித்து விட முடியாது. அனுபவத்திற்கு சாதிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காது. இங்கே அனுபவமும் ஆற்றலும் இணைந்து இருப்பதில் மகிழ்ச்சி. எப்போதும் போல நீங்கள் புதிய தலைமுறையாக புதிய தலைமுறைகளுக்கு வாழ்க்கையை அமைத்துக் கொடுங்கள் என்பதுதான் என் வேண்டுகோள்” என்று கூறினார்.  மேலும் …

‘தமிழன் விருது’ வாங்குவதில் சந்தோசம் அதிகம் – இயக்குநர் சேரன் Read More

பி.சி. ஸ்ரீராம் -சேரனுக்கு விருது வழங்கி கௌரவித்த நண்பன் குழுமம்

நண்பன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நண்பன் கலை பண்பாட்டு ஆய்வு மற்றும் கருவூல மையம்‘ ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், நண்பன் க்ராஃப்ட் மாஸ்டர்ஸ் விருது இயக்குநர் பாக்யராஜ்.ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இயக்குநர் சேரன், கலை …

பி.சி. ஸ்ரீராம் -சேரனுக்கு விருது வழங்கி கௌரவித்த நண்பன் குழுமம் Read More

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய இயக்குநர் வசந்த்தின் மாணவர்

இயக்குநர் வசந்த்திடம் இடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் கண்ணன் சுந்தரம். தற்போது சென்னை வளசரவாக்கத்தில் ‘தேர்ட் ஐ டாக்கீஸ்’ என்கிற தயாரிப்பு  நிறுவனத்தை துவங்கியுள்ளார். இதன் துவக்க விழா நடைபெற்றது. இயக்குநர் வசந்த் தலைமையில் இயக்குநர்கள் அஹமது, பிரேம்குமார், எங்கேயும் எப்போதும்சரவணன், …

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய இயக்குநர் வசந்த்தின் மாணவர் Read More

அட்டு, டைனோசரஸ் என ரசிக்க வைக்கும் நடிகர் ரிஷி

நடிகர் ரிஷி அட்டு படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டைனோசர்ஸ். வட சென்னை மக்களின் வாழ்வியலை அப்படியே கண்முன் காட்டியிருந்த இப்படத்தில் தனா என்ற வட சென்னை இளைஞனாக நடித்து முத்திரை பதித்திருந்தார் …

அட்டு, டைனோசரஸ் என ரசிக்க வைக்கும் நடிகர் ரிஷி Read More

நடிகர் அஜயன் பாலா எழுதி இயக்கும் திரைப்படம் ‘தொடக்கம்’

பல்வேறு வெற்றிப் படங்களின் திரைக்கதை மற்றும் வசன எழுத்தாளரும், நடிகருமான அஜயன் பாலாஇயக்குநராக அறிமுகம் ஆகும் திரைப்படத்தை அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க டாக்டர் அர்ஜுன்வழங்குகிறார். மலைப் பிரதேசத்தை பின்னணியாக கொண்ட அழகான காதல் கதையான இப்படத்தின் பூஜை நடைபெற்றது. செப்டம்பர் …

நடிகர் அஜயன் பாலா எழுதி இயக்கும் திரைப்படம் ‘தொடக்கம்’ Read More

பீட்சா-4 குறித்த அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர் சி.வி. குமார்

தமிழ் திரையுலகில் திகில் திரைப்படங்களுக்கான புதிய யுக்திகளை ஏற்படுத்தி தக்க வைத்துள்ள பீட்சாவரிசையின் முதல் மூன்று பாகங்களின் வெற்றியை தொடர்ந்து அதன் நான்காம் பாகமான ‘பீட்சா 4′ விரைவில் தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் சி.வி. குமார் அறிவித்துள்ளார். தரமான திரைப்படங்கள்மற்றும் தேடல் …

பீட்சா-4 குறித்த அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர் சி.வி. குமார் Read More

அருள்நிதி நடிக்கும் ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் பதாகை வெளியானது

தமிழ் சினிமாவில் பேய்  படங்களின் வரலாற்றை மாற்றி,  அனைவரையும் இருக்கை நுனியில் கட்டிப்போட்டு பயமுறுத்திய திரைப்படம் “டிமான்ட்டி காலனி”.  2015 ல் வெளியாகி வெற்றி பெற்ற இப்படத்தின் இரண்டாம்  பாகம், 8 வருடங்களுக்குப் பிறகு ‘டிமான்ட்டி காலனி 2′  என்ற பெயரில், இயக்குநர் …

அருள்நிதி நடிக்கும் ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் பதாகை வெளியானது Read More

எதிர்பாராத திருப்புமுனையுள்ள படம் “வெப்”

முனிவேலன் தயாரிப்பில் ஹாரூன் இயக்கத்தில் நட்டி நடராஜ், ஷில்பா மன்சுநாத், மொட்ட ராஜேந்திரன்ஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் படம் “வெப்“. நட்டி நடராஜ் நான்கு இளம் பெண்களை கடத்திஆள் நடமாட்டம் இல்லாத ஒரு தனி வீட்டில் கட்டிவைத்து கொடூரமாக அடித்தும் ஒரு பெண்ணைகட்டந்துண்டமாக …

எதிர்பாராத திருப்புமுனையுள்ள படம் “வெப்” Read More

ஸ்பார்க் லைஃப்’ படத்தின் காணொளி காட்சி வெளியாகியுள்ளது

‘ஸ்பார்க்’ அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்து தலைப்புச் செய்திகளை உருவாக்குகிறது.’ ஸ்பார்க் லைஃப்‘  படத்தில் விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாதா மற்றும் ருக்ஷார் தில்லான்ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியான பதாகை  அனைவரையும் கவர்ந்தது. இப்படம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ‘ஸ்பார்க் லைஃப்‘ …

ஸ்பார்க் லைஃப்’ படத்தின் காணொளி காட்சி வெளியாகியுள்ளது Read More

1.2 மில்லியன் பார்வைகளைக் கடந்து, உலகளவில் சாதனை படைத்த மாமன்னன்

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் உதயநிதிஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் மாமன்னன். சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான இப்படம் இந்திய அளவில் …

1.2 மில்லியன் பார்வைகளைக் கடந்து, உலகளவில் சாதனை படைத்த மாமன்னன் Read More