“டைகர் நாகேஸ்வர ராவ்” அக்டோபர் 20 ஆம் தேதி வெளியாகிறது

அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தற்போது தென்னிந்தியா மற்றும் வட இந்தியா முழுமைக்குமான ஒரு பான் இந்தியதிரைப்படத்தை மாஸ் மகாராஜா ரவிதேஜா  முதன்மை பாத்திரத்தில் நடிக்க,  “டைகர் நாகேஸ்வர ராவ்”  படத்தை தயாரித்து வருகிறது.   இயக்குநர் வம்சி இயக்குகிறார். இப்படம் தசரா …

“டைகர் நாகேஸ்வர ராவ்” அக்டோபர் 20 ஆம் தேதி வெளியாகிறது Read More

ஹர்காரா” ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில்

இளம் திறமையாளர்களின் உழைப்பில் மாறுபட்ட களத்தில், காளி வெங்கட், ராம் அருண் காஸ்ட்ரோ நடிப்பில்இந்தியாவின்  முதல் தபால் மனிதன் கதை சொல்லும் “ஹர்காரா” படத்தினை, தமிழ் திரையுலகின் முன்னணிதயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. இப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி …

ஹர்காரா” ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில் Read More

கனடா வாழ் ஈழத் தமிழர் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ ‘Finder’ ‘ திரைப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல்வரிகளுக்கு குரல் கொடுத்துள்ள ஈழத்துப் பாடகர் சிந்துஜன்

கனடா வாழ் ஈழத் தமிழரும் கலைஞரும் தொழிலதிபருமான ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் தயாரிப்பில்தமிழகத்தில் இயக்குனர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ ‘Finder’ ‘ திரைப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல்வரிகளுக்கு குரல் கொடுத்துள்ள ஈழத்துப் பாடகர் சிந்துஜன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு …

கனடா வாழ் ஈழத் தமிழர் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ ‘Finder’ ‘ திரைப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல்வரிகளுக்கு குரல் கொடுத்துள்ள ஈழத்துப் பாடகர் சிந்துஜன் Read More

நடிகர் கவினுக்கு ஆகஸ்டில் திருமணம்

தமிழின் முன்னணி இளம் நட்சத்திர நடிகர் கவின், தனியார்ப் பள்ளியில்  பணிபுரியும் தன் காதலியான மோனிகாவை வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மணக்கவுள்ளார். நடிகர் கவினின் ரசிகர்கள் உற்சாக வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.  விஜய் தொலைக்காட்சியில் நெடுந்தொடர் மூலம், துணை நடிகராக …

நடிகர் கவினுக்கு ஆகஸ்டில் திருமணம் Read More

இறுகப்பற்று’ படத்தின் முதல் பதாகை வெளியாகியுள்ளது

பொடன்ஷியல் ஸ்டூடியோஸின் அடுத்தத் தயாரிப்பான ‘இறுகப்பற்று’ வெளியீடுக்குத் தயாராகி வரும் நிலையில், படத்தின் முதல் பார்வை பதாகை வெளியிடப்பட்டுள்ளது. எலி, தெனாலிராமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்குகிறார். விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்நதி, சானியா …

இறுகப்பற்று’ படத்தின் முதல் பதாகை வெளியாகியுள்ளது Read More

இளையராஜா எழுதிய பாடலை முதன் முறையாக பாடிய யுவன்சங்கர் ராஜா

இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வருகிறது “நினைவெல்லாம் நீயடா“. லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்கும் இந்த படத்திற்கு, சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன்  கதை திரைக்கதை வசனங்களை எழுதி …

இளையராஜா எழுதிய பாடலை முதன் முறையாக பாடிய யுவன்சங்கர் ராஜா Read More

சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ்சின் புதிய பதாகை வெளியீடு

*’சந்திரமுகி 2′ படத்தில் இடம்பெறும் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸின் பதாகையை லைக்கா புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ளது.* தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படங்களை தயாரிக்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், இயக்குநர் பி. …

சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ்சின் புதிய பதாகை வெளியீடு Read More

ஒரே நேரத்தில் மூன்று படங்களில் பம்பரமாக சுழன்று வரும் நடிகர் கார்த்தி

திரைத்துறையில் அனைத்துத் தொழில்நுட்பமும் அறிந்தவராக, பன்முக திறமையாளராக வலம் வரும் கார்த்தி தற்போது  மூன்று பிரமாண்ட படங்களில் இரவு பகலாக உழைத்து வருகிறார். கார்த்தியின்  25வது படமான “ஜப்பான்” படத்தின் டாக்கி போர்ஷன் எனப்படும் வசனப் பகுதிகளுக்கான படப்பிடிப்பு  சமீபத்தில் முடிவடைந்தது. …

ஒரே நேரத்தில் மூன்று படங்களில் பம்பரமாக சுழன்று வரும் நடிகர் கார்த்தி Read More

செல்வராகவன், யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படம்

இயக்குநரும் நடிகருமான செல்வராகவன், மொமென்ட்  என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில்  ஜி ஏ ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்காதேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்க புதுமுக இயக்குநர் ரெங்கநாதன் இயக்கும் படமொன்றில் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். யோகி பாபு, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், மலையாள நடிகர் ஷைன் டாம் …

செல்வராகவன், யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படம் Read More

கயல் ஆனந்தி-ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் படம் ‘ஒயிட் ரோஸ்’

நடிகை ‘கயல்’ புகழ் ஆனந்தி பல திரைப்படங்களில் தனது திறமையான நடிப்புடன், எளிமையான, இயல்பான, பக்கத்து வீட்டுப் பெண் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் மில்லியன் கணக்கான இதயங்களைக் கவர்ந்துள்ளார்.இந்நிலையில் அறிமுக இயக்குநராகும் ராஜசேகர் இயக்கத்தில் திகிலூட்டும் கதையான ‘ஒயிட்ரோஸ்’ படத்தில் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார்.******** …

கயல் ஆனந்தி-ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் படம் ‘ஒயிட் ரோஸ்’ Read More