புதிய படத்தில் இணையும் ராணா – துல்கர் சல்மான்

ராணா டகுபதி, துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் காந்தா என்ற புதிய படத்தை இயக்குனர் செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபாரெர் ஃபிலிம்ஸ் இணைந்து இந்த படத்தைதயாரித்துள்ளன. தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகன் ராணா மற்றும் தெலுங்கு …

புதிய படத்தில் இணையும் ராணா – துல்கர் சல்மான் Read More

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் அமைந்துள்ள பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பாக இலவச மதிய உணவு மக்களுக்கு வழங்கி வந்தனர். இந்நிலையில் ஜூலை 28 தனுஷ் பிறந்தநாளில் …

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் Read More

தமிழை நன்கு அறிந்து கொண்டு பாட வேண்டும் – வைரமுத்து

அரபி புரடெக்சன் சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் மற்றும்  வியன் வென்சர்ஸ் சார்பில் வினோத் ராஜேந்திரன்இணைந்து தயாரிக்க,  உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள திரைப்படம் “ஃபைண்டர்”. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் வைரமுத்து பேசியதாவது: இந்தப் படத்தில் பாடல்கள் கதையை சொல்லவில்லை படத்தில் வரும் ஒரு …

தமிழை நன்கு அறிந்து கொண்டு பாட வேண்டும் – வைரமுத்து Read More

இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன் 2023-24ஆம் ஆண்டுக்கான பல படங்களைக் கையில் வைத்துள்ளார்

நினைவில் நிற்கும் மறக்கமுடியாத கதைகளை உருவாக்குதல் மற்றும் ஈர்க்கும் வகையிலான கதைசொல்லல் ஆகியவை ஒரு சிறந்த இயக்குநருக்கான முக்கிய திறமைகள். அந்த வகையில் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன், பார்வையாளர்கள், தயாரிப்பாளர்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் ஓடிடி தளங்களிலும் மக்களை மகிழ்விக்கும் வகையிலான கதைகளைக் …

இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன் 2023-24ஆம் ஆண்டுக்கான பல படங்களைக் கையில் வைத்துள்ளார் Read More

‘கொலை’ படத்தின் மூலம் ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளேன் – சித்தார்த்தா ஷங்கர்

விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சித்தார்த்த ஷங்கர் நடித்துள்ளார். அவரது சிறந்த நடிப்பிற்காக இந்த முறையும் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். குறிப்பாக, ‘கொலை’ படத்தில் அவரது சரியான உடல் மொழி, உணர்வுகளின் வெளிப்பாடு மற்றும் தமிழ் மொழியில் அவரது திறமை …

‘கொலை’ படத்தின் மூலம் ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளேன் – சித்தார்த்தா ஷங்கர் Read More

இயக்குநர் பா ரஞ்சித் உடன் மீண்டும் இணையும் அட்டகத்தி தினேஷ்

இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் அட்டகத்தி திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தினேஷ். அட்டகத்தி படத்தின் வெற்றியால் அந்தப்படத்தின் பெயர் அவர் பின்னால் ஒட்டிக்கொண்டது. தொடர்ந்து மாறுபட்ட கதைகளங்கள் கொண்ட  படங்களில் நடித்து தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர் தற்போது மீண்டும் …

இயக்குநர் பா ரஞ்சித் உடன் மீண்டும் இணையும் அட்டகத்தி தினேஷ் Read More

துல்கர் சல்மான் நடிக்கும் படம் ‘லக்கி பாஸ்கர்’

மொழி பேதங்களைக் கடந்து நடிகர் துல்கர் சல்மான் தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ள பான் இந்திய நட்சத்திரமாக வளர்ந்துளார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ‘சீதாராமம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்து தன்னுடைய பான் இந்திய படத்திற்காக இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் …

துல்கர் சல்மான் நடிக்கும் படம் ‘லக்கி பாஸ்கர்’ Read More

மன அழுத்தத்தை குறைப்பதற்காக சிலர் செய்யும் செயல்கள் ஆபத்தானது – நட்டி நடராஜ்

வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம் முனிவேலன் தயாரித்துள்ள படம் வெப். இயக்குனர் ஹாரூண் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். ‘நான் கடவுள்‘ ராஜேந்திரன், சாஷ்வி பாலா, சுபப்பிரியா, நடிகர் முரளி ராதாகிருஷ்ணன், …

மன அழுத்தத்தை குறைப்பதற்காக சிலர் செய்யும் செயல்கள் ஆபத்தானது – நட்டி நடராஜ் Read More

ஜென்டில்மேன்-2 படத்திற்காக மூன்று பாடல்களை உருவாக்கிய கீரவாணி-வைரமுத்து

கே.டி.குஞ்சுமோன் 1993ல் இயக்குனர் ஷங்கரை அறிமுகப்படுத்தி ஜென்டில்மேன்’ என்கிற  படத்தை தயாரித்தார். இப்படம் வெளியாகி 30 வருடங்களான நிலையில், ‘‘(ஜென்டில்மேன்-2’’ படத்தை தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் கே.டி.குஞ்சுமோன். ஆர்ஆர்ஆர்’ படத்தில் தான் இசையமைத்த ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக ஆஸ்கர் விருதை பெற்றுத்தந்து இந்திய …

ஜென்டில்மேன்-2 படத்திற்காக மூன்று பாடல்களை உருவாக்கிய கீரவாணி-வைரமுத்து Read More

ரகுமான் – பரத் இணைந்து நடித்துள்ள படம் “சமரா”

பீக்காக் ஆர்ட்ஸ் ஹவுஸ் என்ற பட நிறுவனம் எம்.கே. சுபாகரன், அனுஜ் வர்கீஸ் வில்யாடத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “சமரா” மலையாளம், தமிழ், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகியுள்ளது. ’துருவங்கள் பதினாறு ’ படத்திற்கு பிறகு  வித்தியாசமான …

ரகுமான் – பரத் இணைந்து நடித்துள்ள படம் “சமரா” Read More