மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் “வாழை” திரைப்படம் துவங்கியது

நவ்வி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டுடியோஸ் வழங்கும், “வாழை” திரைப்படத்தின் படபிடிப்பை உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படப்புகழ் பிரியங்கா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தில் நடிக்கவுள்ள மற்ற …

மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் “வாழை” திரைப்படம் துவங்கியது Read More

ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்திற்காக குதிரையேற்றம் கற்றுக் கொண்டேன் – சந்தானம்

நடிகர் சந்தானம் நடிப்பில், மனோஜ் பீத்தா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ஏஜென்ட் கண்ணாயிரம்”. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் சந்தானம் பேசும்போது, “இப்படத்தில் ஒரு உணர்வுபூர்வமான அம்மா– மகன்  கதை இருக்கும். இப்படத்தில் என்னை கொஞ்சம் கூட காமெடி செய்ய இயக்குநர் விடவில்லை. அதுபோக இந்த படத்திற்காக குதிரை ஏற்றம் கற்ற. …

ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்திற்காக குதிரையேற்றம் கற்றுக் கொண்டேன் – சந்தானம் Read More

விஜயானந்த் திரைப்பட முன்னோட்டம் வெளியீடு

கர்நாடகா மாநிலத்தின் ஒரு கிராமத்தில் ஒரு சிறு டிரக்கை வைத்து கொண்டு பிஸினஸ் ஆரம்பித்து 4300 வாகனங்களுக்கு சொந்தக்காரராக மாறிய  ஒரு மிகப்பெரும் பிஸினஸ்மேனின்  அசாதாரணமான வாழ்க்கைதான் “விஜயானந்த்” திரைப்படம். பிரமாண்ட பட்ஜெட்டில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ளஇப்படம் டிசம்பர் மாதம் …

விஜயானந்த் திரைப்பட முன்னோட்டம் வெளியீடு Read More

இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸுடன் மீண்டும் இணையும் சைமன்

‘கொலைக்காரன்‘, ‘கபடதாரி‘, ‘சத்யா‘ போன்ற திரைப்படங்களுக்கு இசை அமைத்து, பல்வேறு குறிப்பிடத்தக்க பாடல்களை தன்வசமாக்கினார்  இசையமைப்பாளர் சைமன்.கே.கிங். இவர் இந்த டிசம்பரில் மீண்டும் ஒருமுறை தனது சிறந்த

இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸுடன் மீண்டும் இணையும் சைமன் Read More

யோகிபாபு- இனியா நடிக்கும் படம் ‘தூக்குதுரை’

அரவிந்த் வெள்ளைபாண்டியன் மற்றும் அன்புராசு கணேசன் வழங்கும், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகிபாபு– இனியா நடிக்கும் ‘தூக்குதுரை’*  இப்படத்தில் மொட்ட ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்றாயன், மாரிமுத்து, நமோ நாராயணன், அஷ்வின், சத்யா, சீனியம்மா, வினோத் தங்கராஜூ, சிந்தாலப்பட்டி சுகி, ராஜா வெற்றி …

யோகிபாபு- இனியா நடிக்கும் படம் ‘தூக்குதுரை’ Read More

நடிகர் விஷ்வக் சென் நடிக்கும் ‘தாஸ் கா தம்கி’ படத்தின் பதாகை வெளியீடு

தெலுங்கின் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான விஸ்வக் சென் நடிக்கும் புதிய படத்திற்கு ‘தாஸ் கா தம்கி‘ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. நடிகர் விஷ்வக் சென் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை நிவேதா பெத்துராஜ்  நடிக்கிறார். இவர்களுடன் …

நடிகர் விஷ்வக் சென் நடிக்கும் ‘தாஸ் கா தம்கி’ படத்தின் பதாகை வெளியீடு Read More

பெடியா திரைப்படம் நவம்பர் 25ல் வெளியீடு

மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் ‘பெடியா‘ (ஓநாய்) திரையரங்குகளில் வெளியாக தயாராக நவ, 25ல் வெளியாகவுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் மெய்சிலிர்க்க வைக்கும் ப்ரி–ரிலீஸ் புரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக …

பெடியா திரைப்படம் நவம்பர் 25ல் வெளியீடு Read More

ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய அருண்விஜய்

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக,  வெற்றி நாயகனாக வலம் வரும் நடிகர் அருண்விஜய் 19.11.2022 அன்று  அவரின் பிறந்த நாளை, உதவும் கரங்கள் ஆதரவற்றவோர் இல்லத்தில் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார். மேலும் ரசிகர்களுடன் இணைந்து இரத்த தானம் செய்து,  பிறந்த நாள் கொண்டாட்டத்தையும்  பலருக்கு …

ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய அருண்விஜய் Read More

தமிழ் மண்ணின் வீரத்தை பறைசாற்றும் பேட்டைகாளி

இயக்குநர் வெற்றிமாறனின் தயாரிப்பில் இயக்குநர் ராஜ்குமார் இயக்கத்தில் ஆஹா ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இணைய தொடர் பேட்டைகாளி. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மையப்படுத்தி தமிழர்களின் வீரத்தையும் ரோஷத்தையும் வெளிபடுத்துகின்ற இயக்குநர் பாராட்டுதலுக்குரியவர். பண்ணையார் வீட்டு ஜல்லிக்கட்டு காளையை ஏழை குடிமகனான மாடுபிடி …

தமிழ் மண்ணின் வீரத்தை பறைசாற்றும் பேட்டைகாளி Read More

‘யூகி’ படம் துப்பறியும் நாவலை திரையில் காட்டியுள்ளது

ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர், நட்டி, நரேன், கயல் ஆனந்தி, பவித்ரா லட்சுமி, ஆத்மியா, முனிஷ்காந்த், நமோ நாராயண் மற்றும் வினோதினி ஆகியோர் நடித்துள்ள படம் ‘யூகி’. ஆனந்தியை ஒரு கும்பல் கடத்தி விடுகிறது. அவரை நட்டி, கதிர், பிரதாப் போத்தன் ஆகியோர் …

‘யூகி’ படம் துப்பறியும் நாவலை திரையில் காட்டியுள்ளது Read More