உச்சிமலை காத்தவராயன்’ பாடலுக்கு பட்டிமன்றத்தின் முன்னோட்டம் வெளியீடு

இசையமைப்பாளர் ஆனிவீ இசையில், இயக்குநர் டோங்லீ இயக்கத்தில், நடிகை ஆஷ்னா ஜாவேரி, மா. கா. பா. ஆனந்த் மற்றும் ஆர். ஜே. விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘உச்சிமலை காத்தவராயன்‘ எனும் பாடலைசரிகம நிறுவனம் வெளியிடுகிறது. இதற்காக ரசிகர்களை ஆர்வமூட்டும் வகையில், …

உச்சிமலை காத்தவராயன்’ பாடலுக்கு பட்டிமன்றத்தின் முன்னோட்டம் வெளியீடு Read More

ராஜ்கிரண், அதர்வா முரளி நடித்துள்ள ”பட்டத்து அரசன்” 25ல் வெளியீடு

லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் கே.சுபாஸ்கரன் தயாரிப்பில் இயக்குனர் பி. சற்குணம் இயக்கத்தில் ராஜ்கிரண், அதர்வா முரளி இணைந்து நடித்துள்ள  திரைபடம் ”பட்டத்து அரசன் ”. இந்த படத்தில் நடிகை ராதிகா, நடிகர்கள் ஜெயபிரகாஷ் ஆர் கே சுரேஷ் சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லோகநாதன் …

ராஜ்கிரண், அதர்வா முரளி நடித்துள்ள ”பட்டத்து அரசன்” 25ல் வெளியீடு Read More

நடனத்தை கதைக்களமாக கொண்ட “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” ஜீ5 தளத்தில் வெளியீடு

ஜீ5 தளத்தின், படைப்பாக வெளிவருகிறது “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்”  இணையத் தொடர்.  முன்னணி இயக்குநர் விஜய் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள இத்தொடரை விஜய், பிரசன்னாJK, மிருதுளா ஸ்ரீதரன் இணைந்து இயக்கியுள்ளனர். முழுக்க நடனத்தைப் பின்னணி கதைக்களமாகக் கொண்டு இத்தொடர் உருவாகியுள்ளது. இத்தொடரில் இளம் …

நடனத்தை கதைக்களமாக கொண்ட “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” ஜீ5 தளத்தில் வெளியீடு Read More

உதயநிதி நடித்த கலகத்தலைவன் படம் பார்த்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் “கலகத் தலைவன்”. இப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படக்குழுவினருடன் இணைந்து,  தனியார் திரையரங்கில் பார்த்தார். படத்தை பார்த்தபின் சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பை உருவாக்கியிருப்பதற்காக  “கலகத் தலைவன்” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் …

உதயநிதி நடித்த கலகத்தலைவன் படம் பார்த்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின் Read More

மேடையில் கண்கலங்கிய இயக்குனருக்கு ஆறுதல் சொன்ன சன்னி லியோன்

டி.எம்.ஜெயமுருகன், தனது மனிதன்  சினி ஆர்ட்ஸ் பட நிறுவனம் மூலம் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்து,  தயாரித்து இயக்கி வரும் படம்  ‘தீ இவன்’. நவரச நாயகன் கார்த்திக் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ராதாரவி, சுமன், சிங்கம் புலி, இளவரசு, சுகன்யா,‘சேது’ அபிதா …

மேடையில் கண்கலங்கிய இயக்குனருக்கு ஆறுதல் சொன்ன சன்னி லியோன் Read More

நவ-25ல் வெளியாகும் சசிகுமாரின் ‘காரி‘ திரைப்படம்

நடிகர் சசிகுமார் தற்போது நடித்துள்ள படம் ‘காரி’. சசிகுமாரின் படங்களில் என்னென்ன கமர்ஷியல் அம்சங்கள் எல்லாம் இருக்குமோ அனைத்தும் கலந்த அதிரடிஆக்ஷன் படமாக இது உருவாகி உள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மண் குமார் தயாரித்துள்ள இந்த ‘காரி’ திரைப்படம் வரும் நவ-25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஹேமந்த் இயக்கியுள்ளார். …

நவ-25ல் வெளியாகும் சசிகுமாரின் ‘காரி‘ திரைப்படம் Read More

வரலாற்று உணர்வை நினைவூட்டும் வணிகப்படம் “செஞ்சி’

கணேஷ் சந்திரசேகர், ரஷ்ய நடிகை கெசன்யா நடித்துள்ள படம்.கதை எழுதி ,இயக்கி, தயாரித்து முதன்மைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் கணேஷ் சந்திரசேகர். ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் இந்தப் படம்உருவாகி உள்ளது. செஞ்சி மன்னர் காலத்தில் மறைத்து வைக்கப்பட்ட தங்கப் புதையலை தேடி கணேஷ் சந்திரசேகரும் ரஷ்ய நடிகை கெசன்யாவும் …

வரலாற்று உணர்வை நினைவூட்டும் வணிகப்படம் “செஞ்சி’ Read More

பாடலே இல்லாத திரைப்படத்தில் முதன்முறையாக நடித்துள்ளேன் – சசிகுமார்

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சத்திய சிவாவின் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் *’நான் மிருகமாய் மாற‘. இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள இயக்குநர் சசிகுமார் கூறுகையில், *நான் மிருகமாய் மாற* படத்தில் வன்முறை காட்சிகள்அதிகமாக இருக்கும்.  எனினும் குழந்தை, மனைவி என்று கதையில் ஒரு சராசரி மனிதனின் …

பாடலே இல்லாத திரைப்படத்தில் முதன்முறையாக நடித்துள்ளேன் – சசிகுமார் Read More

வரலட்சுமி நடிக்கும் ‘கொன்றால் பாவம்’ படத்தின் பெரும்பகுதி நிறைவடைந்தது

என்பேஸ் ஸ்டுடியோஸின் ப்ரதாப் கிருஷ்ணா மற்றும் மனோஜ் குமார் வழங்கும் அறிமுக இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் ப்ரதாப் நடிக்கும் ‘கொன்றால் பாவம்’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்தது. வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் ப்ரதாப் இருவரும் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ஈஸ்வரிராவ், சார்லி, மனோபாலா, …

வரலட்சுமி நடிக்கும் ‘கொன்றால் பாவம்’ படத்தின் பெரும்பகுதி நிறைவடைந்தது Read More

சோனி லிவ் ஓடிடி தளத்தில் ‘அனல் மேலே பனித்துளி’ படம் நவம்பர் 18ல் வெளியாகிறது

சோனி லிவ் ஓடிடி தளத்தில் தற்போது‘அனல் மேலே பனித்துளி’ படத்தை வெளியிட இருக்கிறது. இந்தக் கதை எதிர்பாராத விதமான கதைக்களத்துடனும் திருப்பங்களுடனும் பாலியல் வன்புணர்வில் இருந்து மீண்ட ஒருவர் எவ்வாறு தன் வாழ்வை கடந்து வருகிறார் என்பதை இந்தக் கதை சொல்கிறது.  வெற்றிமாறன் தயாரித்திருக்கக்கூடிய இந்தத் திரைப்படம் …

சோனி லிவ் ஓடிடி தளத்தில் ‘அனல் மேலே பனித்துளி’ படம் நவம்பர் 18ல் வெளியாகிறது Read More