தலைமறைவான நடிகை மீரா மிதுனை கண்டுபிடிக்க போலீஸ் தீவிர வேட்டை

பட்டியலின மக்களை இழிவாக பேசிய வழக்கில் ஜாமின் பெற்ற மீரா மிதுன் முறையாக ஆஜராகததால் அவரை பிடிக்க வாரண்ட் பிறப்பித்தது ஒன்றிய குற்றப்பிரிவு போலீஸ். இந்நிலையில் மீரா மிதுன் தொலைபேசி தொடர்ந்து அடைக்கப்பட்டு இருப்பதால் அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும்உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமறைவான நடிகை மீரா மிதுனை கண்டுபிடிக்க போலீஸ் தீவிர வேட்டை Read More

ஐசரி கணேஷ் தயாரிக்கும் படத்தில் ஹிப் ஹாப் தமிழா நடிக்கிறார்

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிக்கும் பெயரிடப்படாத புதியபடத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா கதையின் நாயகனாக நடிக்கிறார். இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இப்படத்தை இயக்குகிறார். டாக்டர் ஐசரி கே கணேஷ் – ஹிப் ஹாப் தமிழா …

ஐசரி கணேஷ் தயாரிக்கும் படத்தில் ஹிப் ஹாப் தமிழா நடிக்கிறார் Read More

சிவகார்த்திகேயனின் “ப்ரின்ஸ்” படம் ஹாட்ஸ்டார் தளத்தில் நவம்பர் 25 ல் வெளியிடுகிறது

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க, உக்ரெய்ன் நாயகி மரியா ரியாபோஷப்கா மற்றும் சத்யராஜ் நடிப்பில், இயக்குனர் கே.வி.அனுதீப் உடைய தனித்துவமான இயக்கத்தில், தீபாவளி கொண்டாட்டமாக, வெளியான திரைப்படம் ‘ப்ரின்ஸ்‘. காதலும் நகைச்சுவையும் கலந்து, படம் முழுக்க வெடித்து சிரிக்க வைக்கும் காட்சிகளுடன், …

சிவகார்த்திகேயனின் “ப்ரின்ஸ்” படம் ஹாட்ஸ்டார் தளத்தில் நவம்பர் 25 ல் வெளியிடுகிறது Read More

தனித்துவமிக்க கதாநாயகனாக அவதாரமெடுக்கும் ஜெய்

இன்னொரு கதாநாயகனுடன் சேர்ந்து நடிப்பது, பல நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடிப்பது எனப் பல படங்களில் பார்த்து ரசித்த நடிகர் ஜெய்  கூடிய விரைவில் ஒரு தனித்துவமிக்க நடிகராக நடிக்க உள்ளார். ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் சார்பாக திருக்கடல் உதயம் தயாரிக்கும் படம் பிரேக்கின் நியூஸ்.  படத்தின் கதாநாயகியாக பானு ஸ்ரீ நடிக்கிறார். ராகுல் தேவ், …

தனித்துவமிக்க கதாநாயகனாக அவதாரமெடுக்கும் ஜெய் Read More

முதன் முறையாக இரட்டை வேடத்தில் ஹன்சிகா நடிக்கிறார்.

கதாநாயகியை மையமாக வைத்து இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம்துவங்குகியது. இதில் ஹன்சிகா நாயகியாக நடிக்கிறார். முதன் முறையாக இரட்டை வேடத்தில் ஹன்சிகா நடிக்கிறார்.  இது எமோஷனல், ஹாரரை அடிப்படையாக கொண்ட காமெடி த்ரில்லராக இருக்கும். இயக்குனர் ஆர்.கண்ணன் தனது மசாலா …

முதன் முறையாக இரட்டை வேடத்தில் ஹன்சிகா நடிக்கிறார். Read More

1980 திரையுலக கதாநாயக நாயகிகள் மும்பையில் ஒன்றுகூடினார்கள்

கொரோனாவுக்கு பிறகு முதல் முறையாக எண்பதுகளில் கோலோச்சிய தென்னிந்திய மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களின் சந்திப்பு மும்பையில் நடந்தது. பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான பூனம் தில்லான் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நான்கு தென்மாநிலங்களைச் சேர்ந்த நடிகர்களுக்கு விருந்தளித்து உபசரித்தனர். பாலிவுட்டை சேர்ந்த தங்கள் நண்பர்கள்சிலரையும் அழைத்திருந்தனர். இந்நிகழ்வில், ராஜ்குமார் சரத்குமார் சிரஞ்சீவி பாக்யராஜ் வெங்கடேஷ் அர்ஜுன் சுஹாசினி …

1980 திரையுலக கதாநாயக நாயகிகள் மும்பையில் ஒன்றுகூடினார்கள் Read More

பாடசாலை வாழ்வை சொல்லும் ரங்கோலி திரைப்படத்தின் பதாகை வெளியீடு

கோபுரம் ஸ்டுடியோஸ் சார்பில் கே.பாபு ரெட்டி மற்றும் ஜி.சதிஷ் குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையை சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “ரங்கோலி”.  இப்படத்தின் முதல் பதாகையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அருண் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் அதர்வா, …

பாடசாலை வாழ்வை சொல்லும் ரங்கோலி திரைப்படத்தின் பதாகை வெளியீடு Read More

நாடக தந்தை சங்கரதாஸ் சாமியின் நூற்றாண்டு நினைவு

நாடகத் தந்தை என அழைக்கப்படும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி தென்னிந்திய நடிகர் சங்க அலுவலக வளாகத்தில் அவரது திருவுருவ படத்துக்கு நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் லதா, ராஜேஷ், மனோபாலா, ஸ்ரீமன், பிரகாஷ், …

நாடக தந்தை சங்கரதாஸ் சாமியின் நூற்றாண்டு நினைவு Read More

இயக்குநர் தேர்ந்தெடுக்கும் ரகசியத்தை வெளியிட்ட நடிகை மகிமா நம்பியார்

ஸ்ரீ ஆர்க் மீடியா சார்பில் சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நாடு‘. இப்படத்தில் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, இன்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகை மகிமா நம்பியார் …

இயக்குநர் தேர்ந்தெடுக்கும் ரகசியத்தை வெளியிட்ட நடிகை மகிமா நம்பியார் Read More

உதயநிதியின் கலகத் தலைவன் படத்தின் முன்னோட்டம் வெளியீடு

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் கலகத் தலைவன். இத்திரைப்படம் நவம்பர் 18 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.  இத்திரைப்படம் நவம்பர் 18 ஆம் தேதி …

உதயநிதியின் கலகத் தலைவன் படத்தின் முன்னோட்டம் வெளியீடு Read More