பாடசாலை வாழ்வை சொல்லும் ரங்கோலி திரைப்படத்தின் பதாகை வெளியீடு

கோபுரம் ஸ்டுடியோஸ் சார்பில் கே.பாபு ரெட்டி மற்றும் ஜி.சதிஷ் குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையை சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “ரங்கோலி”.  இப்படத்தின் முதல் பதாகையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அருண் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் அதர்வா, …

பாடசாலை வாழ்வை சொல்லும் ரங்கோலி திரைப்படத்தின் பதாகை வெளியீடு Read More

நாடக தந்தை சங்கரதாஸ் சாமியின் நூற்றாண்டு நினைவு

நாடகத் தந்தை என அழைக்கப்படும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி தென்னிந்திய நடிகர் சங்க அலுவலக வளாகத்தில் அவரது திருவுருவ படத்துக்கு நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் லதா, ராஜேஷ், மனோபாலா, ஸ்ரீமன், பிரகாஷ், …

நாடக தந்தை சங்கரதாஸ் சாமியின் நூற்றாண்டு நினைவு Read More

இயக்குநர் தேர்ந்தெடுக்கும் ரகசியத்தை வெளியிட்ட நடிகை மகிமா நம்பியார்

ஸ்ரீ ஆர்க் மீடியா சார்பில் சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நாடு‘. இப்படத்தில் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, இன்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகை மகிமா நம்பியார் …

இயக்குநர் தேர்ந்தெடுக்கும் ரகசியத்தை வெளியிட்ட நடிகை மகிமா நம்பியார் Read More

உதயநிதியின் கலகத் தலைவன் படத்தின் முன்னோட்டம் வெளியீடு

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் கலகத் தலைவன். இத்திரைப்படம் நவம்பர் 18 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.  இத்திரைப்படம் நவம்பர் 18 ஆம் தேதி …

உதயநிதியின் கலகத் தலைவன் படத்தின் முன்னோட்டம் வெளியீடு Read More

ராஜ்கிரண் – அதர்வா முரளி நடிக்கும் படம் ‘பட்டத்து அரசன்’

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அடுத்து தன்னுடைய புதிய படமான அதர்வா நடிப்பில் ‘பட்டத்து அரசன்’ திரைப்படத்தை அறிவிக்க உள்ளது. ’சண்டிவீரன்’ படத்திற்குப் பிறகு அதர்வா முரளி, இந்தப் படத்தின் மூலம்  இயக்குநர் சற்குணத்துடன் இரண்டாவது முறையாக இணைகிறார். நடிகை ஆஷிகா ரங்கநாத் இந்தப் …

ராஜ்கிரண் – அதர்வா முரளி நடிக்கும் படம் ‘பட்டத்து அரசன்’ Read More

கிராமத்து கதையில் நடிக்க வேண்டும் – அசோக் செல்வன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமை மிகு இளம் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். ஒவ்வொருபடத்திலும்  மாறுபட்ட கதைகளங்களை தேர்ந்தெடுத்து,  வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் அசத்தி வரும்அசோக் செல்வன் தனெக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். மேலும் விநியோக தளங்களில்அவரது …

கிராமத்து கதையில் நடிக்க வேண்டும் – அசோக் செல்வன் Read More

23 வருடங்களுக்கு பிறகு இணையும் இளையராஜா – ராமராஜன் கூட்டணி

எண்பது மற்றும் தொண்ணூறுகளில் “மக்கள் நாயகன்” என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர்ராமராஜன். கிராமிய மணம் சார்ந்த படங்களில் கதாநாயகனாக நடித்து மக்களின் மனதை தனது யதார்த்தமான நடிப்பால்கவர்ந்தவர். இந்த 45 வருடங்களில் தான் நடித்த படங்கள் அனைத்திலுமே கதாநாயகனாக மட்டுமே நடித்துள்ள பெருமை கொண்ட ராமராஜன், …

23 வருடங்களுக்கு பிறகு இணையும் இளையராஜா – ராமராஜன் கூட்டணி Read More

தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘ஹனு-மேன்’ முன்னோட்டம் தேதி அறிவிப்பு

இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘ஹனு–மேன்‘. இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடிக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் …

தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘ஹனு-மேன்’ முன்னோட்டம் தேதி அறிவிப்பு Read More

பரோல் திரைப்படம் நவ.11ல் வெளிவருகிறது

ட்ரிப்பர் எண்டர்டெய்மண்ட் சார்பில் மதுசூதனன் தயாரிப்பில், இயக்குனர் துவாரக் ராஜா இயக்கத்தில், இளம் திறமையாளர்களின் நடிப்பில், குடும்ப உறவுகளின் பின்னனியில் ஒரு புதுமையான கேங்ஸ்டர் ஆக்சன் படமாகஉருவாகியுள்ள படம் “பரோல்”.  இப்படத்தின் டிரெய்லர், பாடல்கள் பெரும் வரவேற்பை குவித்த நிலையில் இப்படம் வரும் நவம்பர் 11 …

பரோல் திரைப்படம் நவ.11ல் வெளிவருகிறது Read More

ஜி வி பிரகாஷ் குமார், அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

கவிதாலயா மற்றும் முன்னணி ஓடிடி தளமான ஹாட் ஸ்டார் இணைந்து தயாரிக்க உதய் மகேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. புஷ்பா கந்தசாமி மற்றும் கந்தசாமி பரதன் தயாரிக்கும் இப்படத்தை, உதய் மகேஷ் கதை – …

ஜி வி பிரகாஷ் குமார், அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியது Read More