புதுமுகங்கள் நடிப்பில், உருவாகும் நகைச்சுவை திரைப்படம் பூஜையுடன் துவங்கியது

என் என் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் தங்கராஜ், வினோத் துரைசாமி ஆகியோரின் முதல் தயாரிப்பாக, இயக்குநர் விவேக் இயக்கத்தில், புதுமுகங்கள் நடிக்கும் காதல் நகைச்சுவை திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது.  நடிகர் சந்தானத்தின் மைத்துனரான வினோத் துரைசாமி மற்றும் தங்கராஜ், தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் கால்பதிக்கிறார். நடிகர் மைக்செட் ஶ்ரீராம் …

புதுமுகங்கள் நடிப்பில், உருவாகும் நகைச்சுவை திரைப்படம் பூஜையுடன் துவங்கியது Read More

கார்த்தியின் 25வது படம் ‘ஜப்பான்’ பூஜையுடன் தொடங்கியது

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான ‘ஜப்பான்’ திரைப்படத்தை  ராஜு முருகன் இயக்குகிறார். கார்த்தி ஜோடியாக அனு இம்மானுவேல்  நடிக்கவுள்ளார்.  ‘புஷ்பா‘ படத்தில் ‘மங்களம் சீனு’ என்ற கதாபாத்திரத்தில் வில்லனாகவும் நடித்தவர் .  ‘ஜப்பான்‘ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் சுனில். விஜய் மில்டன், …

கார்த்தியின் 25வது படம் ‘ஜப்பான்’ பூஜையுடன் தொடங்கியது Read More

நடிகர் ராம்கிக்கு யோகம் ஆரம்பித்து விட்டது – இயக்குநர் பேரரசு

ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’. நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் நடிகர் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பூனம் பஜ்வா நடிக்க மற்றும் சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், …

நடிகர் ராம்கிக்கு யோகம் ஆரம்பித்து விட்டது – இயக்குநர் பேரரசு Read More

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆதாரம்’ படத்தின் முன்னோட்டம்

மேட்னி போல்க்ஸ் நிறுவனம் சார்பில்  ஜி.பிரதீப்குமார், ஆப்ஷா  மைதீன் தயாரிப்பில், இயக்குநர் கவிதா இயக்கத்தில், புதுமுகங்கள் நடித்திருக்கும் அதிரடி ஹெய்ஸ்ட் திரில்லர் திரைப்படம் “ஆதாரம்”. இப்படத்தின் முன்னோட்டக் கச்ட்சியை திரை பிரபலங்கள் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் மித்ரன், ஒளிப்பதிவாளர் முத்தையா மற்றும் இயக்குநர் பிரபாகரன் ஆகியோர் வெளியிட்டனர். இப்படத்தில் புதுமுக நடிகர் அஜித் …

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆதாரம்’ படத்தின் முன்னோட்டம் Read More

உண்மையாக உழைத்தால் சினிமாவிலும் அரசியலிலும் ஜெயிக்கலாம் – நடிகர் விஜய் வசந்த்

நடிகர் பிரஜின் பிரதான நாயகனாக நடித்து ‘ டி.3 ‘என்கிற சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் உருவாகியுள்ளது. இப்படத்தை பாலாஜி எழுதி இயக்கியுள்ளார். பீமாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் மனோஜ் எஸ், சாமுவேல் காட்சன் தயாரித்துள்ளனர். ஜே. கே .எம் .புரொடக்ஷன்ஸ் நிறுவனம்இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் ஆடியோ வெளியீட்டு  …

உண்மையாக உழைத்தால் சினிமாவிலும் அரசியலிலும் ஜெயிக்கலாம் – நடிகர் விஜய் வசந்த் Read More

கிராமத்து அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘பாண்டிய வம்சம்‘

ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பாக ஏ.சிவபிரகாஷ் மற்றும் கேப்டன் எம் பி ஆனந்த் இணைந்து தயாரித்திருக்கும் ‘பாண்டிய வம்சம்‘ திரைப்படத்தின் முதல் பதாகையை பசும்பொன் முத்துராமலிங்க திருக்கோவிலில் அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணை தலைவர் டாக்டர் . பி. …

கிராமத்து அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘பாண்டிய வம்சம்‘ Read More

உண்மையை பேசுவதால் பெரிய இடத்துக்கு போக முடியவில்லை – இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி

கீதா ஆர்ட்ஸ் சார்பில், அல்லு அரவிந்த் தயாரிப்பில் தெலுங்கில்உருவாகியுள்ள படம் ஊர்வசிவோ ராட்சசிவோ. அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக  அனு இம்மானுவேல் நடித்துள்ளார். ராகேஷ் சசி இந்தப்படத்தை இயக்கியுள்ளார். கோலிசோடா-2  கொலையுதிர் காலம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த அச்சு …

உண்மையை பேசுவதால் பெரிய இடத்துக்கு போக முடியவில்லை – இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி Read More

அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு ‘பொன்னியின் செல்வன்’ தயாரிப்பாளர்கள் ஒரு கோடி நன்கொடை

அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்‘ நாவலை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்‘ எனும் பெயரில் இரண்டு பாகங்களைக் கொண்டதிரைப்படமாக தயாரித்திருக்கிறது. இதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியன்று உலகம்முழுவதும் வெளியாகி, வசூல் …

அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு ‘பொன்னியின் செல்வன்’ தயாரிப்பாளர்கள் ஒரு கோடி நன்கொடை Read More

சினிமாவில் நிறைய மோசமான அனுபவங்கள் உள்ளது – பரத்

ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி.டில்லி பாபு தயாரிப்பில், எம்.சக்திவேல் இயக்கத்தில் பரத்–வாணி போஜன் நடித்துள்ளதிரைப்படம் “மிரள்”. புதுமையான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் நடிகர் பரத் பேசியதாவது.., “சினிமாவில் நிறைய மோசமான அனுபவங்கள் உள்ளது. ஒரு …

சினிமாவில் நிறைய மோசமான அனுபவங்கள் உள்ளது – பரத் Read More

மகள் ஐஸ்வரியா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 3-வது படம் ‘லால் சலாம்’

கடந்த 2012ல் *3* படம் மூலம் இயக்குனராக அறிமுகமான *ஐஸ்வர்யா ரஜினிகாந்த்* அடுத்ததாக 2015ல் கௌதம் கார்த்திக் நடிப்பில் *வை ராஜா வை* என்கிற படத்தை இயக்கினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக டைரக்ஷனில் இறங்கியுள்ளார் *ஐஸ்வர்யா ரஜினிகாந்த்* . அவர் …

மகள் ஐஸ்வரியா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 3-வது படம் ‘லால் சலாம்’ Read More