பெடியா’ படத்திலிருந்து ‘எனக்காய் பிறந்தவளே நீயா’ பாடல் வெளியீடு
மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கும்‘பெடியா‘ திரைப்படத்தின் பரபரப்பான டீசர் அனைவரின் பேசு பொருளான நிலையில், அப்படத்திலிருந்து‘எனக்காய் பிறந்தவளே நீயா‘ எனும் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த மெல்லிசை காதல் …
பெடியா’ படத்திலிருந்து ‘எனக்காய் பிறந்தவளே நீயா’ பாடல் வெளியீடு Read More