குறட்டை பிரச்சனையை மையமாக வைத்து மணிகண்டன் நடிக்கும் புதிய நகைச்சுவை திரைப்படம்
விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி, ஜெய் பீம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த மணிகண்டன் முதல் முறையாக தனி கதாநாயகனாக நடித்து முடித்து இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்குகிறார். இந்ததிரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். …
குறட்டை பிரச்சனையை மையமாக வைத்து மணிகண்டன் நடிக்கும் புதிய நகைச்சுவை திரைப்படம் Read More