நாகர்ஜுனா நடித்த ‘இரட்சன்’ படம் அக்டோபர் 5 ல் வெளியீடு
நடிகர் நாகார்ஜுனா நடித்த் இரட்சன் படத்தின் அறிமுக நிகழ்வு சென்னையில் நடந்தது. இந்நிகழ்வில் ,நடிகர் நாகார்ஜுனா பேசும்போது, “நானும் இங்கு தான் பிறந்து வளர்ந்தேன். பிறகு என் அப்பா என்னை ஹைதரபாத் அழைத்துச் சென்றார். ஒவ்வொரு முறையும் நான் சென்னை வரும் போது, …
நாகர்ஜுனா நடித்த ‘இரட்சன்’ படம் அக்டோபர் 5 ல் வெளியீடு Read More