கோடியில் ஒருவன் வெற்றி விழா

விஜய் ஆண்டனி ,ஆத்மிகா  நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் TD  ராஜா தயாரிக்கும் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கும் , பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பட  கோடியில் ஒருவன் படக்குழு …

கோடியில் ஒருவன் வெற்றி விழா Read More

18 வயது இளைஞர் இயக்கிய திரைப்படத்திற்கு இயக்குநர் பாக்யராஜ் பாராட்டு

பதினெட்டு வயதேயான ஈஸ்வர் கோபால கிருஷ்ணன் இயக்கிய ‘காற்றினிலே’ என்ற 50- நிமிட-திரைப்படம் இயக்குநர் கே பாக்யராஜ் மற்றும் தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகரன் உள்ளிட்ட பல பிரபலங்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்த படம் சமீபத்தில் சத்யம் திரையரங்கில் திரையிடப்பட்டது.  படத்தைப் பார்த்த …

18 வயது இளைஞர் இயக்கிய திரைப்படத்திற்கு இயக்குநர் பாக்யராஜ் பாராட்டு Read More

நகைச்சுவை படமாக உருவாகும் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’

லார்க் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’. இப்படத்தை அறிமுக இயக்குநர்  விக்னேஷ் ஷா பி. என். இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக …

நகைச்சுவை படமாக உருவாகும் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ Read More

சிறந்த இயக்குநருக்கான சைமா விருதை வென்றார் பொன்குமரன்

2019-ஆம் ஆண்டில் வெளியான யஜமானா என்ற கன்னட திரைப்படத்திற்காக தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளின் (siima) சிறந்த இயக்குநர் (கன்னடம்) விருதை பொன்குமரன் வென்றுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த பொன்குமரன் தனது வெற்றியில் தனது குருநாதர்களான  இயக்குநர்கள் கே பாக்யராஜ் மற்றும் கே …

சிறந்த இயக்குநருக்கான சைமா விருதை வென்றார் பொன்குமரன் Read More

சேலத்தில் பங்காளியூர் என்ற கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு மற்றவர் மீது பொறாமை பிடித்தால் ஒருவரை ஒருவர் பில்லி சூனியம் வைத்து கெடுப்பதுதான் இவர்களது வேலை. படத்தின் கதாநாயகன்இவர்களுக்கு தகுந்த பாடம் கற்பித்துதிருத்துவதற்காக அவர்கள் பாணியிலே பில்லி-சூனியம் செய்பவரை அழைத்து. வர உள்ள பில்லிசூனியம் வைப்பதை மட்டுமே தொழிலாக கொண்டகொல்லிமலையில் உள்ள சிங்கப்பூர் என்றகிராமத்திற்கு செல்கிறான். அங்கு மிகவும் சக்திவாய்ந்த அழகாக பதுமையாக இருக்கும்கதாநாயகியை பார்த்ததும் காதல் துளிர் விட, அவளை காதலித்து தனது கிராமத்திற்கு அழைத்துசென்றால் தனது பங்காளிகளை திருத்தலாம் எனதிட்டம் தீட்டுகிறான். ஆனால் பங்காளியூர் மக்கள்இவ்வளவு அழகான பெண்ணை காதலிக்கும்கதாநாயகன் மீது கொண்ட பொறாமையால்அவர்களது காதலுக்கு தடைகளை ஏற்படுத்தஇறுதியில் அவர்கள் இருவருக்கும் திருமணம்நடந்ததா? பங்காளியூர் திருந்தியதா? என்பதைநகைச்சுவையாக சொல்லும் படமே ‘ சூ மந்திரகாளி’ புதுமுகமான கார்த்திகேயன் வேலு கதாநாயகனாகநடிக்க சஞ்சனா புர்லி கதாநாயகியாக நடித்துள்ளார். உடன் கிஷோர் தேவ், முகில், கோவிந்த் மாயோன், V.ஶ்ரீதர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அன்னம் மிடியாஸ் சார்பாக அன்னக்கிளி வேலுஇப்படத்தை தயாரிக்க பிரபல இயக்குனர் சற்குணம்வர்மன்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக இப்படத்தைவழங்குகிறார். ஈஸ்வர் கொற்றவை இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ சூமந்திரகாளி’ படத்திற்கு முகமது பர்ஹாண்ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். சதிஷ் ரகுநாதன்இசையமைக்க, நவிப் முருகன் பின்னனி இசைஅமைத்துள்ளார். கலை – J.K.ஆண்டனி படத்தொகுப்பு – கோகுல் நடனம் – தீனா சண்டை பயிற்சி – டேஞ்சர் மணிமக்கள் தொடர்பு – சதிஷ் (AIM) சமீபத்தில் வெளியான இப்படத்தின் முன்னோட்டம் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. வரும் செப்டம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது ‘சூ மந்திரகாளி’ 

Read More

நடிகர் சரத்குமார் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் இனிதே துவங்கியது

M360°STUDIOS சார்பில் தயாரிப்பாளர் ரோஷ் குமார் தயாரிக்கும், இன்னும் பெயரிடப்படாத திரைப்படத்தின் பூஜை இன்று துவங்கியது. இயக்குநர் திருமலை பாலுச்சாமி படத்தினை எழுதி, இயக்குகிறார். இப்படத்தில் சரத்குமார் மற்றும் சுஹாசினி மணிரத்னம் முதன்மை பாத்திரங்களில்,  மண் சார்ந்த முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். …

நடிகர் சரத்குமார் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் இனிதே துவங்கியது Read More

டாப்ஸிக்கு ஆங்கில குரல் கொடுத்த நடிகை பிரியாலால் “அன்னா பெல்லே சேதுபதி”

விஜய் சேதுபதி, டாப்ஸி  நடித்த “அன்னா பெல்லே சேதுபதி” ஒ டி டி பிளாட்ஃபாமில்  வெளியானது. படத்தில், வெளிநாட்டு பெண் வேடம் ஏற்று நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார், டாப்சி.  அதிலும், ஆங்கில உச்சரிப்பில் டாப்சி பேசும் அழகு அந்த கதாபாத்திரத்திற்கு …

டாப்ஸிக்கு ஆங்கில குரல் கொடுத்த நடிகை பிரியாலால் “அன்னா பெல்லே சேதுபதி” Read More

“பிளான் பண்ணி பண்ணனும்” திரையரங்கில் 24ஆம் தேதி வெளியாகிறது.

Positive Print Studios சார்பில்  L சிந்தன் மற்றும் ராஜேஷ்குமார் தயாரிப்பில், ரியோ ராஜ் மற்றும் ரம்யா நம்பீசன் நடிப்பில்  இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும், ரொமாண்டிக் காமெடி  திரைப்படம் “பிளான் பண்ணி பண்ணனும்”.  2021 செப்டம்பர் 24 முதல் உலகமெங்கும் …

“பிளான் பண்ணி பண்ணனும்” திரையரங்கில் 24ஆம் தேதி வெளியாகிறது. Read More

மணிரத்னத்தின் “பொன்னியின்செல்வன்-1” படபிடிப்பு முடிவடைந்தது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் , மணிரத்னத்தின் மெட்றாஸ் டாக்கீஸ் தயாரித்து வரும் சரித்திர பிரமாண்ட படைப்பு “பொன்னியின்செல்வன்” .  இதன் படபிடிப்பு இந்தியா முழுக்க பல இடங்களில் நடந்தது. கடந்த பல மாதங்களாக ஐதராபாத் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் நடந்தது. இறுதியாக …

மணிரத்னத்தின் “பொன்னியின்செல்வன்-1” படபிடிப்பு முடிவடைந்தது. Read More

யோகிபாபுவுடன் நகைச்சுவை பட்டாளமே நடிக்கும் “தேன் நிலவில் மனைவியை காணோம்”

மனோன்ஸ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஆரூரான் தயாரித்து வந்த ” காவி ஆவி நடுவுல தேவி” முடிவடைந்துவிட்டது. இந்த நிறுவனம் மீண்டும் ஒரு நகைச்சுவை படத்தை தயாரிக்கிறது அதற்கு ” தேன் நிலவில் மனைவியை காணோம்” என்ற காமெடி தலைப்பை …

யோகிபாபுவுடன் நகைச்சுவை பட்டாளமே நடிக்கும் “தேன் நிலவில் மனைவியை காணோம்” Read More