இருள் அரசன் ஓடியனின் திகில் சம்பவங்களை தாங்கி வரும் ‘கருவு’
ஆல்ஃபா ஓசியன் எண்டர்பிரைஸ் (ALFA OCEAN ENTERPRISE ) நிறுவனத்தின் சார்பாக சுதீர் இப்ராஹிம் தயாரிக்கும் திரைப்படம் ‘கருவு’. இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதையை அறிமுக இயக்குநரான ஶ்ரீஷ்மா R மேனன் எழுதியுள்ளதோடு அவரே படத்தையும் இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். கேரளத்தின் …
இருள் அரசன் ஓடியனின் திகில் சம்பவங்களை தாங்கி வரும் ‘கருவு’ Read More