கல்லூரி மாணவர்களின் கருத்துள்ள குறும்படம் ‘கலை’
லிசெட், லயோலா கல்லூரி மாணவர்கள் ‘கலை’ ௭ன்னும் குறும்படத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்த ஐந்து நிமிட குறும்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் சாம் க்ளைட்டஸ், ஒளிப்பதிவு -மெர்வின் ராஜ் ,கதை -தேவா, இசை – அருள் விக்டர், எடிட்டிங் -ஆலன் ஜேக்கப், PRO ஜான்சன். …
கல்லூரி மாணவர்களின் கருத்துள்ள குறும்படம் ‘கலை’ Read More