சரத்குமார் நடிக்கும் ‘ஆழி’ பிப்.27ல் வெளியாகிறது

மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆழி’ திரைப்படத்தில் சரத்குமார் , இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, ஸ்ரீ ஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு …

சரத்குமார் நடிக்கும் ‘ஆழி’ பிப்.27ல் வெளியாகிறது Read More

சசிகுமார் நடிக்கும் ‘மை லார்ட்’ திரைப்படம் பிப்.13ல் வெளியாகிறது

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில்,  சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில்  நடித்திருக்கும் ‘மை லார்ட்’  திரைப்படம் பிப்.13ல்  திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் அறிமுக நிகழ்வில் நடிகர் சசிகுமார் பேசியதாவது: “இந்த படம் …

சசிகுமார் நடிக்கும் ‘மை லார்ட்’ திரைப்படம் பிப்.13ல் வெளியாகிறது Read More

விஜய் ஆண்டணியின் “பூக்கி” ஏப்.13ல் வெளியீடு

Vijay Antony Film Corporation சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில்,  மீரா விஜய் ஆண்டனி வழங்கும், அஜய் திஷான் நடிப்பில், கணேஷ் சந்திரா இயக்கத்தில், காதல், நகைச்சுவை படமாக, இளைஞர்களை கவரும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “பூக்கி”.  இப்படம் காதலர் தினக் கொண்டாட்டமாக …

விஜய் ஆண்டணியின் “பூக்கி” ஏப்.13ல் வெளியீடு Read More

“ஸ்வீட்டி நாட்டி கிரேசி” பிப்.13ல் திரைக்கு வருகிறது

அருண் விசுவல்ஸ் நிறுவனம் சார்பில் கோவை ரமேஷ் தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் தயாரித்திருக்கும்  படம் “ஸ்வீட்டி நாட்டி கிரேசி”. ராஜசேகர்.ஜி. இந்த படத்தை இயக்கியுள்ளார். த்ரிகுண்  இந்த படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, ராதா ஆகிய …

“ஸ்வீட்டி நாட்டி கிரேசி” பிப்.13ல் திரைக்கு வருகிறது Read More

ஆரி அர்ஜுனன் நடிக்கும் படம் “4த் ஃப்ளோர்”

மனோ கிரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் ஏ.ராஜா  தயாரிப்பில், இயக்குநர் எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கத்தில், ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் மர்மங்கள் நிறைந்த பரபரப்பான படமாக  உருவாகியுள்ள  “4த் ஃப்ளோர்” திரைப்படம், வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று திரையரங்குகளில் …

ஆரி அர்ஜுனன் நடிக்கும் படம் “4த் ஃப்ளோர்” Read More

அதர்வா முரளி இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் ‘வலை’

அனைத்து வயது ரசிகர்களையும் கவரும் நடிகராக அதர்வா முரளி அடுத்தடுத்து நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் பாராட்டப்பட்ட ‘டி.என்.ஏ.’ திரைப்படத்திலும், சமீபத்தில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்திலும் அதர்வாவின் திறமையான நடிப்பு பாராட்டப்பட்டது. …

அதர்வா முரளி இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் ‘வலை’ Read More

“ரெட் லேபில்” திரைப்படம் விமர்சனம்

லெனின் தயாரிப்பில் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் லெனின், அஸ்மின், ஆர்.வி.உதயகுமார், முனிஸ்காந்த், அனுமோகன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ரெட் லேபில்”.  நாயகன் லெனின் கல்லூரி மாணவ பருவத்தில் 5 வழக்குகளில் சிக்கி பிறகு அதிலிருந்து விடுபட்டு சொந்தமாக தொழில் நடத்தி மற்றவர்களுக்கு …

“ரெட் லேபில்” திரைப்படம் விமர்சனம் Read More

மகேந்திரன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் “நீலகண்டா”

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன். தனது சிறு வயதிலேயே திரையுலகின் உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து, “மாஸ்டர் மகேந்திரன்” என்று அழைக்கப்பட்டார். குழந்தை நட்சத்திரமாக இருந்து நாயகனாக உருவெடுத்த மகேந்திரன், கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து …

மகேந்திரன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் “நீலகண்டா” Read More

பிரஜின் – புகழ் நடிக்கும் படம் “ஊருக்கு ரெண்டு ஊதாரி”

ஆர்ட் புரடெக்‌ஷன் சார்பில் ராமகிருஷ்ணன் ஆறுமுகம்  வினோத் பெருமாள் இருவரும் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ஊருக்கு ரெண்டு ஊதாரி” என்று  தலைப்பை வைத்துள்ளனர். நடிகர்கள் பிரஜின், புகழ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். ஜனனி இந்தப் படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் விக்ரம் விஜய், …

பிரஜின் – புகழ் நடிக்கும் படம் “ஊருக்கு ரெண்டு ஊதாரி” Read More

ராம் சரண் நடிக்கும் புதிய படம் ‘பெத்தி’

ராம் சரண், புச்சி பாபு சானா, வெங்கட சதீஷ் கிலாரு விருத்தி சினிமாஸ் இணையும் ‘பெத்தி’ படம் ஏப்ரல் 30 அன்று  திரையரங்குகளில் வெளியாகிறது. ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சானா இயக்கத்தில் உருவாகும் கிராமத்து பின்னணியில்  “பெத்தி” படத்தின் …

ராம் சரண் நடிக்கும் புதிய படம் ‘பெத்தி’ Read More