ஷாலின் ஜோயா தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார்

ஆர் கே இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கே எஸ் ராமகிருஷ்ணா தயாரிப்பில் ஷ்ரத்தா ஶ்ரீநாத், கிஷோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கலியுகம்’ திரைப்படம் பாராட்டுகளை குவித்த நிலையில் புதிய படமொன்றை இந்நிறுவனம் தயாரிக்கவுள்ளது.  இப்படத்தில், எம். எஸ். பாஸ்கர், அருள்தாஸ், இளவரசு, ஜாவா …

ஷாலின் ஜோயா தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார் Read More

இந்தியாவின் ‘எடிசன்’ ஆக நடிகர் மாதவன்

டிரைகலர் பிலிம்ஸ் உடன் இணைந்து வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள புரட்சிகர தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கொடையாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையைக் கொண்டாடும் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘ஜிடிஎன்’ இன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் பதாகை வெளியானது. இதில்  நடிகர் ஆர். …

இந்தியாவின் ‘எடிசன்’ ஆக நடிகர் மாதவன் Read More

“ஆண் பாவம் பொல்லாதது” திரைப்படம் அக்.31ல் திரைக்கு வருகிறது

ட்ரம்ஸ்டிக் புரடெக்‌ஷன்  தயாரிப்பில், கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ஜோ’ ரியோ ராஜ் – மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள படம் `ஆண் பாவம் பொல்லாதது’. இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி  திரையரங்கில் வெளியாகிறது. இப்படத்தின் முன் …

“ஆண் பாவம் பொல்லாதது” திரைப்படம் அக்.31ல் திரைக்கு வருகிறது Read More

ராஜ் பி. ஷெட்டி நடிக்கும் ‘ஜுகாரி கிராஸ்’

சமீப காலங்களில் நாவல்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இலக்கிய படைப்புகளை திரை உலகில் கொண்டு வர வெகு சிலரே துணிகிறார்கள். ஆனால் இப்போது பிரபல எழுத்தாளர் பூர்ணச்சந்திர தேஜஸ்வியின் நாவல் ‘ஜுகாரி கிராஸ்’ திரைப்படமாக உருவாகிறது. தனது …

ராஜ் பி. ஷெட்டி நடிக்கும் ‘ஜுகாரி கிராஸ்’ Read More

பிரபாஸ் நடிக்கும் புதிய படம் “ஃபௌசி” அதிகாரப்பூர்வமாக வெளியானது

பிரபாஸ், இயக்குநர் ஹனு ராகவபுடி இணையும் இந்திய படத்திற்கு “ஃபௌசி”  எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி சீரிஸ் நிறுவனத்தின் குல்ஷன் குமார் வழங்க உருவாகும் இந்தப் படத்திற்கு “ஃபௌசி”  எனும் தலைப்பே ஒரு சிப்பாயாக பிராபாஸின் பாத்திரத்தையும், வீரத்தையும் அடையாளப்படுத்துவதாக …

பிரபாஸ் நடிக்கும் புதிய படம் “ஃபௌசி” அதிகாரப்பூர்வமாக வெளியானது Read More

கவின்–ஆண்ட்ரியா ஜெரெமையா நடித்திருக்கும் படம் “மாஸ்க்”

அதிக எதிர்பார்ப்பில் இருக்கும், கவின் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நகைச்சுவை  திரைப்படமான ‘மாஸ்க்’, வரும் நவம்பர் 21, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தனது முந்தைய படங்களில் சிறப்பாக நடித்த கவின், இம்முறை தனது பல்திறனை …

கவின்–ஆண்ட்ரியா ஜெரெமையா நடித்திருக்கும் படம் “மாஸ்க்” Read More

“கசிவு” திரைப்படம் குறித்து நெகிழ்ந்த எம்.எஸ்.பாஸ்கர்

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய “கசிவு” என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது. எம்.எஸ் பாஸ்கர் கதையின் நாயகனாக நடிக்க விஜயலட்சுமி, ஹலோ கந்தசாமி  நடித்துள்ளனர். …

“கசிவு” திரைப்படம் குறித்து நெகிழ்ந்த எம்.எஸ்.பாஸ்கர் Read More

“பைசன்” திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜை வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தன் திறமையை மட்டுமே நம்பி, கிராமத்தில் இருந்து சாதிக்கக் கிளம்பிய ஓர் இளைஞன், கபடிக் கோட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் சந்திக்கும் போராட்டங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்ற கதையை மிகச் சிறப்பான திரை அனுபவமாக மாற்றியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ் அவரது ஒவ்வொரு …

“பைசன்” திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜை வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் Read More

பா. ரஞ்சித் வழங்கும் “மயிலா” சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது

நடிகை -எழுத்தாளர்-இயக்குனர் செம்மலர் அன்னம்  இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான “மயிலா” திரைப்படத்தை, நியூட்டன் சினிமா கம்பெனி தயாரிப்பில்  திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் வழங்குகிறார்.  நியூட்டன் சினிமா தயாரித்த இப்படம், 55வது ரொட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா வில் நடைபெறும் …

பா. ரஞ்சித் வழங்கும் “மயிலா” சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது Read More

டாக்டர் சிவராஜ்குமார் நடிக்கும் “கும்மடி நரசைய்யா” படத்தின் பதாகை வெளியீடு

அனைவராலும் நேசிக்கப்படும் அரசியல் தலைவர் கும்மடி நரசைய்யா அவர்களுக்கு தனியே அறிமுகம் தேவையில்லை. அடித்தட்டு மக்களுக்காக அரசியலில் தன்னை அர்ப்பணித்த இவர், 1983 முதல் 1994 வரையிலும், பின்னர் 1999 முதல் 2009 வரையிலும்,  யெல்லந்து தொகுதியில், சுயேச்சை வேட்பாளராக,  பலமுறை …

டாக்டர் சிவராஜ்குமார் நடிக்கும் “கும்மடி நரசைய்யா” படத்தின் பதாகை வெளியீடு Read More