“ஃப்ரேம் – ஃபேம்”திரைப்பட விருது விழா

டூரிங் டாக்கீஸ் சார்பில், 2025 ஆம் ஆண்டிற்கான இந்திய திரைப்படத் துறையின் சிறந்த சாதனையாளர்களை கௌரவிக்கும் “ஃப்ரேம் – ஃபேம் விருது வழங்கும் விழா 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இது தொடர்பாக சித்ரா லட்சுமணன் பேசும்போது,  “டூரிங் டாக்கீஸ் …

“ஃப்ரேம் – ஃபேம்”திரைப்பட விருது விழா Read More

பாபி சிம்ஹா நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்

யுவா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் யுவா கிருஷ்ணா தொலட்டி தயாரிப்பில், மெஹர் யாரமாட்டி இயக்கத்தில், பாபி சிம்ஹா மற்றும் ஹெப்பா படேல் நாயகன்–நாயகியாக நடித்துள்ள புதிய திரைப்படம் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. முகூர்த்த நேரத்தில் …

பாபி சிம்ஹா நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம் Read More

யோகிபாபு இன்ஸ்டால்மெண்ட்டில் வந்து நடித்துக் கொடுப்பார் – கிச்சா சுதீப்

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’. இந்த மாதம் கிறிஸ்துமஸ் நாளில் வெளியாகிறது. …

யோகிபாபு இன்ஸ்டால்மெண்ட்டில் வந்து நடித்துக் கொடுப்பார் – கிச்சா சுதீப் Read More

அருண் விஜய் நடிக்கும் “ரெட்ட தல” திரைப்படம் டிச.25ல் வெளியிடு

பி.டி.ஜி. நிறுவனத்தின் படைப்பாக, அருண் விஜய் நடிப்பில் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ரெட்ட தல”. வரும் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி,  திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு, படக்குழுவினருடன் திரைபிரபலங்கள் கலந்துகொள்ள நடைபெற்றது. இந்நிகழ்வினில் …

அருண் விஜய் நடிக்கும் “ரெட்ட தல” திரைப்படம் டிச.25ல் வெளியிடு Read More

திரைக்குரல் குறும்பட போட்டியின் விருது வழங்கும் விழா

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் கே.பாக்யராஜ், ஓவியர் டிராட்ஸ்கி மருது, இயக்குநர் அரவிந்த்ராஜ், இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் மணிகண்டன், நடிகர் பகவதி பெருமாள், இயக்குநர் குட்டி ரேவதி, சுகுமார் பாலகிருஷ்ணன், விகடன் ராஜசேகரன், இயக்குநர் ராகவ் மிர்தாத், இயக்குநர் சுகுமார் அழகர்சாமி, …

திரைக்குரல் குறும்பட போட்டியின் விருது வழங்கும் விழா Read More

விக்ரம் பிரபு நடிக்கும் “சிறை” டிச.25ல் வெளியீடு

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை” வரும் டிசம்பர் 25 ஆம் தேதி  கிறிஸ்துமஸ் …

விக்ரம் பிரபு நடிக்கும் “சிறை” டிச.25ல் வெளியீடு Read More

சரத்குமார் – சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘கொம்பு சீவி’ படம் டிச.19ல் வெளியீடு

சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து நடிக்கும் ‘கொம்பு சீவி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொம்பு சீவி’ திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் ,முனீஸ்காந்த், ஜார்ஜ் …

சரத்குமார் – சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘கொம்பு சீவி’ படம் டிச.19ல் வெளியீடு Read More

“ரகசிய சினேகிதனே” படம் டிச.26ல் வெளியீடு

சென்னையில் கணவன் சந்தோஷ் உடன் வசிக்கும் சந்தியாவுக்கு முகநூலில் பாண்டிச்சேரியில் மனைவியுடன் வசிக்கும் பல் டாக்டர் பரமேஷ் நட்பு கிடைக்கிறது. இருவரும் வாட்ஸ்ஆப்பில் மணிக்கணக்கில் பேசி, பொழுதை கழிக்கின்றனர். இவர்களது காதல் ஒரு வருடம் கழித்து சந்தோஷ்க்கு  தெரியவர, சந்தியாவை கண்டிக்கிறான். அவனிடம் …

“ரகசிய சினேகிதனே” படம் டிச.26ல் வெளியீடு Read More

அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் நடித்துள்ள படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.  மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனலுடன் இணைந்து தயாரிக்கும் புதிய  படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், யுவராஜ் கணேசன் இணைந்து இப்படத்தை …

அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் நடித்துள்ள படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது Read More

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக மாறி உள்ளது மகா சேனா.

மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில், நடிகர் விமலின் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் உருவான மகா சேனா திரைப்படம் 12.12.2025 அன்று வெளியானது. இயற்கையையும் தெய்வத்தையும் வணங்கும் ஒரு மனித குலம், அதை  அழிக்க நினைக்கும் இன்னொரு கூட்டம்  …

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக மாறி உள்ளது மகா சேனா. Read More