விஜய் ஆண்டனியுடன் நடிக்க காத்திருக்கிறேன் – டாக்டர் சிவராஜ்குமார்
சுராஜ் புரடெக்ஷன் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர் சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி. ஷெட்டி நடிப்பில், அர்ஜுன் ஜான்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “45”. கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படமான …
விஜய் ஆண்டனியுடன் நடிக்க காத்திருக்கிறேன் – டாக்டர் சிவராஜ்குமார் Read More