சிறந்த கதாநாயகன் விருதை பெற்ற நடிகர் மகேஸ்வரன்

கே.பாக்யராஜ் உடன் இணைந்து ‘ஆண்டவன்’ படத்தில் கதாநாயகனாக நடித்த மகேஸ்வரன், கே.பி.ஓய் பாலா, அறந்தாங்கி நிஷா ஆகியோரிடம் இருந்து, சிறந்த கதாநாயகன் விருதை பெற்றார்! மதுரையில்  நட்சத்திர சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது  இந் நிகழ்ச்சியில் சிறந்த அறிமுக கதாநாயகன் விருது ஆண்டவன் திரைப்பட …

சிறந்த கதாநாயகன் விருதை பெற்ற நடிகர் மகேஸ்வரன் Read More

யோம் எண்டர்டெயின்மெண்ட்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சென்னை/சேலம் யோம் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில், விஜயா சதீஷ்  வழங்கும் டெனிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு  நிறைவடைந்தது. சேலம் நகரில் நடைபெற்ற பூஜையுடன் துவங்கி திட்டமிட்ட காலக்கட்டத்திலேயே நிறைவு பெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு, கதையின் உணர்வூட்டும் சூழலை …

யோம் எண்டர்டெயின்மெண்ட்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு Read More

மில்லியன் ஸ்டுடியோ வழங்கும் ‘மெட்ராஸ்- தி கனெக்டிங் த்ரெட்’

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22 அன்று ‘மெட்ராஸ் தினம்’ கொண்டாடப்படுகிறது. இந்த நாளுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், ரமேஷ் யாந்த்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மெட்ராஸ்- தி கனெக்டிங் த்ரெட்’ டாக்குமெண்ட்ரியை மில்லியன் ஸ்டுடியோ  வழங்குகிறது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. …

மில்லியன் ஸ்டுடியோ வழங்கும் ‘மெட்ராஸ்- தி கனெக்டிங் த்ரெட்’ Read More

“கமாண்டோவின் லவ் ஸ்டோரி” படப்பிடிப்பு நிறைவு பெற்றது

“கமாண்டோவின் லவ் ஸ்டோரி” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இறுதி நாளன்று படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்! தயாரிப்பாளர் அனுராதா அன்பரசு அனைவருக்கும் பிரியாணி விருந்து பரிமாறினார்! கதையின் நாயகனும், இயக்குனருமான வீர அன்பரசு, படப்பிடிப்புக்கு ஒத்துழைத்த நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் …

“கமாண்டோவின் லவ் ஸ்டோரி” படப்பிடிப்பு நிறைவு பெற்றது Read More

ரூ.45 கோடியில் தயாராகும் ‘கட்டாளன்’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது

“மார்கோ” எனும் ஆக்சன், த்ரில்லர் திரைப்படம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தியாவெங்கும்  வெற்றியைப் பெற்ற, இப்படத்தின் தயாரிப்பாளர் ஷெரிப் முகம்மது,  தனது கப்ஸ் எண்டர்டெய்மெண்ட்  தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், அடுத்ததாக, ஷெரீஃப் முகமது இயக்கத்தில், முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், அதிரடி  படமான  “கட்டாளன்”  படத்தினை …

ரூ.45 கோடியில் தயாராகும் ‘கட்டாளன்’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது Read More

அக்ஷய் குமார் – சைஃப் அலிகான் இணையும் ஹைவான் படபிடிப்பு தொடங்கியது

பிரியதர்ஷன் இயக்கும் அடுத்தப் படத்தில் அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலிகான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹைவான் என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படம் தொடர்பான புதிய பதிவேற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மும்பை, கொச்சி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் …

அக்ஷய் குமார் – சைஃப் அலிகான் இணையும் ஹைவான் படபிடிப்பு தொடங்கியது Read More

“குற்றம் கடிதல் 2” படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு

தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஜெ.எஸ்.கே.சதீஷ்குமார் தயாரிப்பில் உருவாகும் “குற்றம் கடிதல் 2” படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு, திட்டமிட்டிருந்த நாட்களை விட மூன்று நாட்கள் முன்பாகவே, கொடைக்கானலில்  நிறைவடைந்துள்ளது. இப்படத்தில் ஜெ.எஸ்.கே. சதீஷ்குமார், பாண்டியராஜன், அப்புக்குட்டி, பாலாஜி முருகதாஸ், …

“குற்றம் கடிதல் 2” படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு Read More

“ஆட்டி” பட முன்னோட்டம் வெள்ளோட்ட விழா

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆட்டி’. தி.கிட்டு இயக்கியுள்ள இந்த படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணனே கதையின் நாயகனாக ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  அபி நட்சத்திரா கதாநாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சௌந்தர், …

“ஆட்டி” பட முன்னோட்டம் வெள்ளோட்ட விழா Read More

துப்பறிதழ் படமாக உருவாகி இருக்கும் படம் “ரூம் பாய்”

ஏ.சி.எம். சினிமாஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரித்திருக்கும் படத்திற்கு ” ரூம் பாய் ” என்று பெயரிட்டுள்ளனர். சி. நிகில் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அரண்மனை 4 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த …

துப்பறிதழ் படமாக உருவாகி இருக்கும் படம் “ரூம் பாய்” Read More

சிரஞ்சீவி நடிக்கும் ‘விஸ்வம்பரா’ படத்தின் துணுக்கு வெளியீடு

சிரஞ்சீவி – வசிஷ்டா, எம். எம். கீரவாணி,  யுவி கிரியேசன்ஸ் கூட்டணியில் உருவாகும் ‘விஸ்வம்பரா ‘ படத்தின் துணுக்கு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த துணுக்கு  ரசிகர்களுக்கு புதிய  சினிமாடிக் காவியத்திற்கான அனுபவத்தை வழங்குகிறது.  அவர் நடிக்கும் ‘விஸ்வம்பரா ‘ படத்தின் தயாரிப்பாளர்கள்-  ரசிகர்களுக்கு …

சிரஞ்சீவி நடிக்கும் ‘விஸ்வம்பரா’ படத்தின் துணுக்கு வெளியீடு Read More