“ஆல்பாஸ்” படத்தின் பதாகை வெளியீடு

அடிதடி, வெட்டு குத்து  அருவா – சண்டை இல்லாத வடசென்னை மக்களின் வாழ்வியலை சொல்லும் படம் “ஆல்பாஸ்” . வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை பேசும் படமாக உருவாகி வருகிறது. இபடத்தை மைதீன் இயக்குகிறார். ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு …

“ஆல்பாஸ்” படத்தின் பதாகை வெளியீடு Read More

சிந்தியா லூர்டே நடிப்பில் உருவாகியுள்ள படம் “அனலி”

சிந்தியா ப்ரொடக்‌ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, தினேஷ தீனா கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “அனலி”. இந்த திரைப்படத்தின்  பதாகையை இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இயக்குநர் கணேஷ் கே பாபு ஆகியோர் வெளியிட்டனர். இயக்குனர் …

சிந்தியா லூர்டே நடிப்பில் உருவாகியுள்ள படம் “அனலி” Read More

ராம் சரண் நடிக்கும் ‘பெத்தி’ படத்தின் பதாகை வெளியீடு

ராம் சரண் நடிப்பில், புஜ்ஜி பாபு சனா  இயக்கத்தில் உருவாகும், கிராமத்து பின்னணியிலான  “பெத்தி” படத்தின்,  முதல் பதாகை ரசிகர்களிடம்  வரவேற்பைப் பெற்றுள்ளது. வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் விருத்தி சினிமாஸ் சார்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் …

ராம் சரண் நடிக்கும் ‘பெத்தி’ படத்தின் பதாகை வெளியீடு Read More

ஒய் ஜி பி நூற்றாண்டு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்பு

தலைசிறந்த கல்வியாளராக திகழ்ந்து பல தலைமுறைகளை ஊக்குவித்த டாக்டர் ஒய் ஜி பி நூற்றாண்டு விழா  நடைபெற்றது.  இந்த நிகழ்வில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மூத்த நடிகை டாக்டர் வைஜயந்தி மாலா பாலிக்கு கலாச்சார மேன்மைக்கான டாக்டர் ஒய் …

ஒய் ஜி பி நூற்றாண்டு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்பு Read More

“பிறந்தநாள் வாழ்த்துகள்” படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது

ராஜூ சந்ராவின் தமிழ் திரைப்படம் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ இந்திய பனோரமாவில் ஒளிர்கிறது. தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி நடித்த பிறந்தநாள் வாழ்த்துகள் என்ற தமிழ் திரைப்படம் 56’வது கோவா சர்வதேச திரைப்பட விழாவில்  இந்திய பனோரமாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது …

“பிறந்தநாள் வாழ்த்துகள்” படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது Read More

ஐ.பி.எல்.திரைப்படம் விமர்சனம்

ஜி.ஆர்.மதன் கிருஷ்ணன்  தயாரிப்பில் கருணாநிதி இயக்கத்தில் கிஷோர், டி.டி.எப்.வாசன், அபிராமி, குஷிதா கல்லபு, ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், ஹரிஷ் பெரடி, சிங்கம் புலி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஐ.பி.எல். (இந்தியன் பீனல் கோட் சட்டம்). ஒரு ட்ராவல்ஸ் கம்பெனியில் …

ஐ.பி.எல்.திரைப்படம் விமர்சனம் Read More

’யாரு போட்ட கோடு’ திரைப்பட இசை வெளியீடு

டீச்சர்ஸ் ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர்.வினிதா கோவிந்தராஜன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் லெனின் வடமலை இயக்கத்தில், அறிமுக நடிகர் பிரபாகரன் நாயகனாகவும், மேஹாலி மீனாட்சி நாயகியாகவும் நடித்திருக்கும் திரைப்படம் ‘யாரு போட்ட கோடு’. இசைக்கவிஞர் செளந்தர்யன் மற்றும் ஜெய் குமார் ஆகியோர் …

’யாரு போட்ட கோடு’ திரைப்பட இசை வெளியீடு Read More

நந்தமூரி பாலகிருஷ்ணா படமான எண்.பி.கே111. பூஜையுடன் தொடங்கியது

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தொடர்ந்து அடங்காத ப்ளாக்பஸ்டர் வெற்றிப்பாய்ச்சலுடன், மீண்டும் பாக்ஸ்ஆஃபிஸை அதிரவைக்க தயாராக உள்ளார்.  ‘வீரசிம்ஹாரெட்டி’ மூலம் வசூல் சாதனைகளை புரட்டி போட்ட பாலகிருஷ்ணா –கோபிசந்த் மலினேனி கூட்டணி, இப்போது இன்னும் பிரம்மாண்டமான வரலாற்று களத்தில் மீண்டும் இணைகிறது. …

நந்தமூரி பாலகிருஷ்ணா படமான எண்.பி.கே111. பூஜையுடன் தொடங்கியது Read More

“ரிவால்வர் ரீட்டா” திரைப்பட விமர்சனம்

சுதன் சுந்தரம், ஜெகஹீஷ் பழனிச்சாமி தயாரிப்பில் ஜெ.கே.சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்கிமார், சூப்பர் சுப்பராயன், சுனில், அஜய் ஷோஷ், ரெடின் கிங்ஸ்லி, ஜான் விஜய், கல்யாண் மாஸ்டர், சுரேஷ் சக்ரவர்த்தி, கத்கிரவன், சென்ட்ராயன், அகஸ்டின், ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் …

“ரிவால்வர் ரீட்டா” திரைப்பட விமர்சனம் Read More

“ப்ரைடே” திரைப்பட விமர்சனம்

அனிஷ் மாசிலாமணி தயாரிப்பில் ஹரி வெங்கடேஷ் இயக்கத்தில் மைம் கோபி, கே.ஒய்.தீனா, அனிஷ் மாசிலாமணி,,ராமச்சந்திர துரைராஜ், கலையரசன், சித்ராசேனன், சித்து குமரேசன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ப்ரைடே”. மைம்கோபி ஒரு அரசியல்வாதியும் அதிகார பலம் கொண்ட ரவுடியும் ஆவார். தனக்கு …

“ப்ரைடே” திரைப்பட விமர்சனம் Read More