“ஆண் பாவம் பொல்லாதது” திரைப்படம் அக்.31ல் திரைக்கு வருகிறது
ட்ரம்ஸ்டிக் புரடெக்ஷன் தயாரிப்பில், கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ஜோ’ ரியோ ராஜ் – மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள படம் `ஆண் பாவம் பொல்லாதது’. இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இப்படத்தின் முன் …
“ஆண் பாவம் பொல்லாதது” திரைப்படம் அக்.31ல் திரைக்கு வருகிறது Read More